06/09/2026
ஜனாஸா அறிவித்தல்
06/09/2026
ஞாயிற்றுக்கிழமை
சாய்ந்தமருது 11 G.M.M.S வீதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் A.M இவ்றா லெவ்வை காலமானார்.
"இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்"
அன்னார் மர்ஹும்களான ஆதம் லெப்பை( வட்ட விதானை) மற்றும் மரியம் நாச்சி ஆகியோர்களின் அன்பு மகனும், றசினாஉம்மா ( மரியம் வீவியின்) அன்புக் கனவரும், மர்ஹூம்களான முஹம்மது அப்துல் காதர், KMP அவ்வா உம்மா ஆகியோர்களின் மூத்த மருமகனும், மர்ஹும்களான ஆதம் லெப்பை முஹம்மது யூசுப்,உம்மு குல்தும்மா ஆகியோர்களின் சகோதரரும், சித்தி நௌரூஸ்,அல்ஹாஜ் M.I.M பிர்தௌஸ் (கலாச்சார உத்தியோகத்தர்) ஆகியோர்களின் அன்புத் தந்தையும், A.H ஹாசிம் சிஜ்வி (ரோயல் பார்மசி), ஹாஜியாணி M.A.U ரொசானா ஆகியோர்களின் மாமனாரும், முகம்மட் நாசிம், பாத்திமா நாசிகா, ஆகியோர்களின் உம்மா வாப்பாவும், மர்ஹூம் M.A.C.M றசீது, M.A.C.M றஹீம்,M.A.C.M ஜப்பார் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), M.A.C.M இக்பால் (ஓய்வு பெற்ற மின்சார சபை உத்தியோகத்தர்), வல்கீஸ், லத்திபா, பரிதா ஆகியோர்களின் மூத்த மச்சானும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு10.00 மனியளவில் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடார்த்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெரும்.