20/10/2025
சேவைகள் மீள ஆரம்பித்தல்
இதுவரை காலமும் தடைப்படிருந்த எமது சேவைகள் தற்போது மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய வரும் செவ்வாய் கிழமை (21.10.2025) முதல் தாங்கள் கருமபீடங்கள் ஊடாக வாகன வருமான வரி பத்திரங்களை (Tax) பெற்றுக்கொள்ள முடியும்....
மேலும் பின்வரும் இணைப்பின் ஊடாகவும் online மூலம் உடனடியாக (தற்காலிக Tax) பெற்றுக்கொள்ள முடியும் (1 வாரத்திற்குள் மூலப் பிரதி புத்தகத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்)
Welcome to the eRevenue Licence Service. You may obtain your revenue licence for Motor Cars, Motor Cars A-Z, Motor Cycles, Dual Purpose Vehicles, Land Vehicles, Land Vehicle Tailor, Three Wheelers, Motor Lorry, Motor Lorry Tailor, Motor Tricycle Van, Private Coach, Motor Home, Special Purpose Vehicl...