Regional Directorate of Health Services, Jaffna

Regional Directorate of Health Services, Jaffna Serving the community with dedication and care, we are committed to improving public health and providing essential services across Jaffna.

22/12/2025
08/12/2025
எமது கரங்களில் எமது சுற்றாடல்.... எமது சுற்றாடலில் பொதுவாக நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு நீர் தேங்காதவாறுபாதுக...
24/11/2025

எமது கரங்களில் எமது சுற்றாடல்....

எமது சுற்றாடலில் பொதுவாக நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு நீர் தேங்காதவாறு
பாதுகாப்போம்
1. பிளாஸ்ரிக் பொருட்கள் பீங்கான் மற்றும் தகரப்பாத்திரங்கள் போன்றவற்றைச்
சரியான முறையில் சூழலிலிருந்து அப்புறப்படுத்தல்;
2. நீர் சேகரிக்கும் , தொட்டிகள் , பூச்சாடிகள் , குளிரூட்டிகளின் அடித்தட்டுக்கள் ,
எறும்புப் பொறிகள் போன்றவற்றை நன்கு தேய்த்துக் கழுவுதல்.
3. சீமெந்து பூசிய வடிகான்கள் சீமெந்துத் தரையில் சேரும் நீர் கொங்கிறீட்
கூரைகளை உரிய முறையில் நீரை வழிந்தோடச் செய்தலும் கூரைப் பீலிகளைக் கிரமமாகச்
சுத்தம் செய்தலும்.
4. பாவித்தபின் வீசப்படும் பாத்திரங்களைக் குறைத்தல், மீள்பாவனை மீள்சுழற்சி
மூலமாக உரிய முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுதல்.
5. பாவித்த டயர்கள் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் தோட்டத்தில் பாவிக்கும்
பாத்திரங்களை நீர் தேங்காதவாறு முறையாகக் களஞ்சியப் படுத்துதல்.
6. இரும்பு மற்றும் உலோகப் பொருட்களிலுள்ள குழிகளுக்கு சீமெந்து, எண்ணெய் இடுவதன்
மூலம் அடைத்தல் அல்லது நிரப்புதல்.
7. மூங்கில், மரங்களைக் கணுக்களில் வெட்டுதல் அல்லது மூங்கில் குழல்கள் மற்றும்
மரப்பொந்துகளுக்கு மண் அல்லது சீமெந்து இட்டு நிரப்புதல்.
8. மரப்பொந்துகளில் மண்ணை நிரப்புதல் அல்லது அதனை இல்லாது செய்தல்.
9. கரடுமுரடான சீமெந்து நிலங்களில் நீர் தேங்கி நிற்காதவாறு பராமரித்தல்.

10. வீட்டின் மேற்புறம், வீட்டின் உட்புறம், வெளிச் சுற்றாடல் போன்றவற்றை
தொடர்ச்சியாக அவதானித்து நீர் தேங்கியிருப்பின் அதனை உடனடியாக அகற்ற
நீர் சேகரிக்கும் பாத்திரங்களை மூடி வைத்தல்.
11. கிணறுகள் மற்றும் சிறு நீர்த்தேக்க அழகு தடாகங்களில் மீன்களை வளர்த்தல்.
12. போன்ற பல்வேறு வகையான நீர்த்தேக்கக்கூடிய இடங்களை இனங்கண்டு அதனை சுத்தம்
செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
எல்லோருமாக இணைந்து சுற்றாடலை சுத்தமாக பேணுவதனால் கொடிய டெங்கு காய்ச்சலில்
இருந்து எமது மக்களை பாதுகாப்போம். எமது கரங்களில் எமது சுற்றாடல்

 55 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பயணம்...Super Star Singer RDHS JAFFNA, பாடல் போட்டியின் பயணம்...குரல் தெரிவு,மெல்லிசைப் ...
06/04/2025



55 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பயணம்...

Super Star Singer RDHS JAFFNA, பாடல் போட்டியின் பயணம்...

குரல் தெரிவு,
மெல்லிசைப் பாடல்கள் சுற்று,
கிராமிபாடல்கள் சுற்று,
ஜோடிப் பாடல்கள் சுற்று என..

நான்கு சுற்றுகளை வெற்றிகரமாக கடந்து பயணிக்கும்...
Super Star Singer RDHS JAFFNA, பாடல் போட்டியின் பயணம்...

அடுத்து
இன்று ஞாயிற்றுக்கிழமை
06.04.2025
Semi Finale இற்குள் நுழைய இருக்கிறது....

10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளார்கள்..

பிரமாண்ட அரங்கில்
கோலாகலமாக நடைபெறப்போகும்..
Finale இற்கு தெரிவாகப்போகும்
அந்த 6 போட்டியாளர்களும் யார்?

Semi Finale
Semi Classical Round
இசைக் கோண்டாட்டத்தை
கண்டுகளிக்க
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை
06.04.2025
அனைவரையும்
பெருமையுடன்
அழைக்கிறோம்
நுழைவுகள் இலவசம்...

Final இற்கு
தெரிவாகப்போகும்
அந்த ஆறு அதிஷ்ட சாலிகளும்
யார்?
வாருங்கள்
அதிசயத்தை காணுங்கள்...

Address

M283+HR8 Health Village, Pannai Bridge
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when Regional Directorate of Health Services, Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share