நட்புடன் நண்பன்

நட்புடன் நண்பன் ▇▇▇▇▇▇▇▇▇▇ ✔ verified official © original page for friendship ® █║▌│█│║▌║││█║▌║▌║✔▇▇▇▇▇▇▇▇▇▇

14/03/2015

Car Key Chain Spy Camera [100% Brand New]
Price :1800/-
Hotline : 0771435595 (Viber, Whatsapp)
☑ Delivery FREE

★ Support up to 16GB MicroSD Card
★ Video AVI Format 720 x 480 High Resolution (30fps)
★ Photo JPEG Format 1280 x 1024 pixels
★ Camera and Data cable
★ No internal Memory
★ Battery : Up to 1 Hours

அனைத்து பொருட்கள் நாடளாவிய இலவச விநியோகம்
සියලු නිෂ්පාදන සඳහා දිවයින පුරා නොමිලේ ප්රවාහනය
----------------Free Island wide Delivery----------------

13/03/2015
செடி வளர்த்து தண்ணீர் ஊற்றினேன்நடப்பு வளர்த்து கண்ணிர் ஊற்றவைக்கிறாய்செடியில் பூ பூக்கும்என்ன மனதில் நட்பு என்றுமே பூக்க...
24/04/2013

செடி வளர்த்து
தண்ணீர் ஊற்றினேன்
நடப்பு வளர்த்து
கண்ணிர் ஊற்றவைக்கிறாய்
செடியில் பூ பூக்கும்
என்ன மனதில் நட்பு
என்றுமே பூக்கும்
தண்ணிர் ஊற்றிய
செடிகள் மரணிக்கலாம்
என் கண்ணீர் ஊற்றி
வலிமையான இதயத்திற்கு
மரணமும் சாத்தியமற்றது!!!

வலித்த வலியும் வடித்த கண்ணீரும் நொருங்கிய நொடிகளும் மௌனமான மனதும் சரி செய்ய முடியாதது அத்தனை ரணங்களில்மனதை உடைத்தபின் நீ...
22/04/2013

வலித்த வலியும்
வடித்த கண்ணீரும்
நொருங்கிய நொடிகளும்
மௌனமான மனதும்

சரி செய்ய முடியாதது
அத்தனை ரணங்களில்
மனதை உடைத்தபின்
நீ சிந்திய ஒர் புன்னகையில்

தவறுகள் நீ உணர்கையில்
கண்ணீரை மறைத்தபடி
உன் கைகளை பிடித்தபடி
என் முகத்தில் ஓர் புன்னகை

ரணத்தில் வாடிய என் உள்ளம்
அவ் ரணத்தை உனக்கு
கொடுத்திட மறுக்கிறது
அதனால் போலியாய் ஓர் புன்சிரிப்பு

உன் நட்பு தந்த மகிழ்ச்சியை விட
நீடித்து நிற்ப்பது
மௌனமான மனதும்
எதையும் தாங்கும் இதயமுமே!!!

முறிந்தது இது ஒன்றும் முதல் நட்பு அல்ல இதுவே கடைசி என தோன்றவும் இல்லை முறிவிற்கு நானும் காரணம் அல்ல இருந்ததும் நான் நட்ப...
20/04/2013

முறிந்தது இது ஒன்றும்
முதல் நட்பு அல்ல
இதுவே கடைசி என
தோன்றவும் இல்லை

முறிவிற்கு நானும்
காரணம் அல்ல
இருந்ததும் நான்
நட்பின்றி இல்லை

நட்புடன் அணுகும் எனக்கு
நண்பர்கள் கோடி
இருந்து மனம் வருகிறது
உன்னை நாடி

வலிகள் தாங்கியபடி
உன் வசிப்பிடம் தேடி
பிரியாத நண்பர்களுள்
புரியாத நட்பை தேடி

புன்னகைத்த நிமிடங்களை
கணக்கில் வைக்கிறாய்
பதிலுக்கு நிகராய்
வலியும் தருகிறாய்

நட்பினை மறந்ததாய்
நாடகம் போடுகிறாய்
வாழ்க்கை பாதை வட்டம் என்பதை
மறந்து நீ பேசுகிறாய்

காத்திருக்கிறேன் உனக்காய்
காயம் பட்ட நெஞ்சுடன்
காயத்தை மறைக்கும்
கனிவான வார்த்தைகளுடன்!!!

காற்று என்னை கடந்து செல்கிறது தீயோ தீண்டாமல் செல்கிறது மழையோ விலகி நிற்கிறது ஆகாயம் கையில் படுகிறது  நிலத்தில் கால்கள் ப...
19/04/2013

காற்று என்னை கடந்து செல்கிறது
தீயோ தீண்டாமல் செல்கிறது
மழையோ விலகி நிற்கிறது
ஆகாயம் கையில் படுகிறது
நிலத்தில் கால்கள் படவில்லை

சாத்தியம் அற்ற
இதனை கூறிய நான்
முட்டாள் என்றால்
நிரந்தர பிரிவு நமக்குள்
சாத்தியம் என்ற நீ???

உள்ளத்தில் நிலைத்திருந்து உயிரிலே கலந்திருந்துபார்வையில் பதிந்திருந்துமூச்சினில் காற்றாகிபேச்சினில் அர்த்தமாகி  நினைவுகள...
19/04/2013

உள்ளத்தில் நிலைத்திருந்து
உயிரிலே கலந்திருந்து
பார்வையில் பதிந்திருந்து
மூச்சினில் காற்றாகி

பேச்சினில் அர்த்தமாகி
நினைவுகளில் நிற்கிறாய்
கண்ணீராய் கரைய நினைத்தால்
கரைவது என் உயிரே!!!

உலகம் மிக சிறியதுஎன்பதை உணர்ந்தேன்கண் மூடியவுடன் தெரியும்உன் உருவத்தில்
18/04/2013

உலகம் மிக சிறியது
என்பதை உணர்ந்தேன்
கண் மூடியவுடன் தெரியும்
உன் உருவத்தில்

புன்னகைக்கும் போது புன்னகைக்கிறாய் கவலைகளில் கண்ணீர் வடிக்கிறாய் துன்பங்களில் துடித்து போகிறாய்தவறி வீழ்கையில் தன்னபிக்க...
17/04/2013

புன்னகைக்கும் போது
புன்னகைக்கிறாய்
கவலைகளில்
கண்ணீர் வடிக்கிறாய்

துன்பங்களில்
துடித்து போகிறாய்
தவறி வீழ்கையில்
தன்னபிக்கை ஆகிறாய்

பிம்ம்பமாய்
பிரதிபலிக்கும் நீ
கோபிக்கையில்
கோபம் கொள்ளாதே

வார்த்தைகளை
வீசிவிடதே
நண்பனாய்
நல்லதை உரைத்திடு!!!

கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் .. எரியும் தீயாய் நான் இருந்தேன்......!! தீபம் ஏற்றுகிறாய் அட இது வரை இங்கே ...
11/04/2013

கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் ..
எரியும் தீயாய் நான் இருந்தேன்......!!
தீபம் ஏற்றுகிறாய்

அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும் .
என நான் நினைத்திருந்தேன் ..
நீ வாழ்க்கையின் சுவையை... அறிந்திட வைத்தாய் மறுபடி பிறந்துவிட்டேன் ..
உனை உயிரின் உள்ளே நான் சுமப்பேன் ..
வெளியே விட மாட்டேன்
வெளியே விட மாட்டேன் ....

http://www.erosentertainment.com/

நேசிக்க தெரிந்தவள் நீ நேசித்தவன் நான்மறக்கப்படவில்லை நம் நேசம் மறுக்கிறது உன் நெஞ்சம் நேசத்தை அல்ல நேசம் காட்டுவதை மட்டு...
11/04/2013

நேசிக்க தெரிந்தவள் நீ
நேசித்தவன் நான்
மறக்கப்படவில்லை நம் நேசம்
மறுக்கிறது உன் நெஞ்சம்
நேசத்தை அல்ல
நேசம் காட்டுவதை மட்டுமே!!!

உயிர் உள்ளவரை என்
உண்மையான நேசம்
உன் உள்ளத்தினுள்ளேயே
உயிராக குடியிருக்கும்
மறக்க நினைக்காதே
மரணிக்க எண்ணாதே!!!

வாழை மரத்திற்கு உவமயானதடி நம் நட்பு வெட்டி வீழ்த்தினும்மறு ஜென்மம் சீக்கிரம் வரும்விறு விறுவென வளர்வது விதி அடியோடு அழித...
10/04/2013

வாழை மரத்திற்கு
உவமயானதடி நம் நட்பு
வெட்டி வீழ்த்தினும்
மறு ஜென்மம் சீக்கிரம் வரும்

விறு விறுவென வளர்வது விதி
அடியோடு அழித்தாலும்
ஒரு துளி நினைவு போதுமடி
உயிர் பெற்று எழுவதற்கு...

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when நட்புடன் நண்பன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category