13/11/2017
#சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆணைக்கோட்டை J/133 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் #புன்னன்_கந்தசாமி ஆகிய இவர் கடந்த 2௦௦5ம் ஆண்டு வீதியில் விபத்துக்குள்ளாகி கால்முறிந்த நிலையில் ஊன்று தடியின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இவரது #மனைவி_சித்தசுவாதீனம்_அற்றவராகவும், மகன் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் இருக்கின்றனர்,
இவரது குடும்பத்தில் வறுமையால் உயர் கல்வியை தொடராத ஓர் மகளும் உண்டு,
இக் குடும்பத்தின் வருமானம், மகன் வயலுக்கு போய் வேலை செய்வதனூடகவே கிடைக்கின்றது.
இக் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவுப் பொதிகள் #எமது_Hefty_இன்_உறவுக்கு #கைகொடுப்போம் அணியினர் மூலம் 12.11.2௦17 அன்று வழங்கப்பட்டது.
இவரைப் போன்ற உறவுகளுக்கு கைகொடுக்க நாம் தயார்...
எம்மோடு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
0750404542
#