செல்வக்குமாரன் டிலான் ஆதரவாளர்கள் வங்காலை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • செல்வக்குமாரன் டிலான் ஆதரவாளர்கள் வங்காலை

செல்வக்குமாரன் டிலான் ஆதரவாளர்கள்  வங்காலை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from செல்வக்குமாரன் டிலான் ஆதரவாளர்கள் வங்காலை, Political organisation, Northern Province, Jaffna.

26/07/2020

கடல் சார் தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு காப்புறுதித் திட்டங்களை உருவாக்கி மேம்படுத்த அரசுக்கு சிபாரிசு செய்வேன்.

#நமது_வாக்கு_நமது_பலம்,
#ஒன்றிணைவோம்
#வெற்றிகொள்வோம்

24/07/2020

சிறிய மற்றும் நடுத்தர விவசாய நடவடிக்கைகளை இனம் கண்டு அதற்கேற்ப உரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களை மேம்படுத்தப்பட்ட மனிய முறையில் நிச்சயமாக பெற்றுக்கொடுப்பேன்.

#நமது_வாக்கு_நமது_பலம்,
#ஒன்றிணைவோம்
#வெற்றிகொள்வோம்

24/07/2020

எம் மன்னார், வவுனியா மற்றும்
முல்லை மாவட்ட மருத்துவமனைகளில்
உள்ள மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறையை ஏற்கனவே அறிந்திருப்பதால்
அதனை உடனடியாக
நிவர்த்தி செய்துதருவேன்.

#நமது_வாக்கு_நமது_பலம்,
#ஒன்றிணைவோம்
#வெற்றிகொள்வோம்

24/07/2020

அரசிடம் இருந்து வரும்
சகல அபிவிருத்தித் திட்டங்களையும்,
சரியான முறையில் எம் மக்களுக்கு
கிடைக்கச் செய்வதன் மூலம்
அவர்களது சமூக மற்றும் வாழ்க்கை முறையினை மேம்படுத்தி அரசின் சார்பாக உங்களுடன் நிற்பேன்.

#நமது_வாக்கு_நமது_பலம்,
#ஒன்றிணைவோம்
#வெற்றிகொள்வோம்

13/07/2020

#அன்பார்ந்த_அரச_ஊழியர்களே .....
இம்முறை உங்கள் வாக்கை பெறுமதி மிக்கதாக்க, உங்கள் சார்ந்த ஏனைய சக சமூகத்தையும் அரச ஊழியர்களாக்கி, அவர்கள் துயர்துடைக்க அரசுடன் இணைந்த தமிழனுக்கு வாக்களிப்போம்.

தகுதியுள்ள இளைஞர், யுவதிகளை அரச ஊழியத்தில் இணைத்திட ஒன்றுபடுவோம்.

#வெற்றிச்ச்சின்னம்_மொட்டு 🌷
#வெற்றி_இலக்கம்_ஒன்பது (9)

12/07/2020

Address

Northern Province
Jaffna
44000

Website

Alerts

Be the first to know and let us send you an email when செல்வக்குமாரன் டிலான் ஆதரவாளர்கள் வங்காலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share