23/02/2025
இதய அஞ்சலி
குப்பிழான் தெற்கு கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய பிரதமகுரு சிவசிறீ சி. கிருஷ்ணசாமிக் குருக்கள் அவர்களின் பாசமிகு தந்தையார் குமாரசாமிக் குருக்கள் சிதம்பரேஸ்வர சர்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
நிர்வாக சபையினர்,
குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையம்
Sithampareswara Sarma Kirushnasamy Kurukkal