06/10/2021
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கொக்குவில் இந்துவின் மைந்தன் அமரர் ஜெயக்குமார் கீர்த்திகன் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவாகவும் கொக்குவில் அஞ்சல் அதிபர் திரு.இன்பராஜ் லம்பேட் தலைமையில் இன்று நடைபெற்ற இரத்ததான மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாநகர முதல்வர் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.