28/05/2026
இன்று #நுவரெலியா மாவட்டத்தில் #160மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் #50பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளது.
இன்று வியாழக்கிழமை(28) காலை 10 மணிக்கு தெரிவு செய்யப்பட்ட 160 மாணவர்களுக்கு #கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இது வடலியடைப்பு ஒன்றியத்தினர்(Canada) இன் #அனுசரனையுடன் நுவரேலியா தலவாக்கலை கதிரேசன் கோயில் மண்டபத்தில் வைத்து இன்று 160 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் 50பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
எனவே கலந்துகொள்ள முடியுமான உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை தற்பொழுது அழைத்துநிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு. 077 324 1755
Posted by விதையனைத்தும் விருட்சமே