TNA Politics.com

TNA Politics.com தமிழ்த் தேசிய கூட்டமைப்பு | Tamil National Alliance Name : தமிழ் தேசிய கூட்டமைப்பு
President : R.

Sampanthan MP
Secretary-General : Mavai Senathirajah MP
Deputy President : A. Vinayagamoorthy MP
Deputy Secretary : Selvam Adaikalanathan MP
Suresh Premachandran MP

மண்சரிவில் உயிரிழந்தவர்களிற்கு கூட்டமைப்பு அஞ்சலி http://wp.me/p4AYiO-bY
30/10/2014

மண்சரிவில் உயிரிழந்தவர்களிற்கு கூட்டமைப்பு அஞ்சலி http://wp.me/p4AYiO-bY

பதுளை கொஸ்லந்தை மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி http://wp.me/p4AYiO-bV
30/10/2014

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி http://wp.me/p4AYiO-bV

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை – கூட்டமைப்பு மீண்டும் நிபந்தனை http://wp.me/p4AYiO-bT
30/10/2014

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை – கூட்டமைப்பு மீண்டும் நிபந்தனை http://wp.me/p4AYiO-bT

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நிபந்தனையுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போரின் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கின்றதா?- நாடாளுமன்றத்தில் சரவணபவன் எம்...
30/10/2014

போரின் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கின்றதா?- நாடாளுமன்றத்தில் சரவணபவன் எம்.பி (காணொளி இணைப்பு) http://wp.me/p4AYiO-bR

தடுத்து நிறுத்த முடியாத இலங்கை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வைக்கூட முன்னெடுக்கத் தடுமாறி கொண்டிருக்கும் மக்களை அதிகளவில் கொண்டதான வடபகுதியை விசேடமான பிரதேசமாக கருத்திற் கொள்ளாமையானது அப்பகுதி மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற வகையில் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் உண்டுபண்ணுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வைக்கோல் பட்டடைகளை இரும்புப் பட்டறைகளாக மாற்றாதீர்கள்- நாடாளுமன்றத்தில் சிறீதரன் http://wp.me/p4AYiO-bO
30/10/2014

வைக்கோல் பட்டடைகளை இரும்புப் பட்டறைகளாக மாற்றாதீர்கள்- நாடாளுமன்றத்தில் சிறீதரன் http://wp.me/p4AYiO-bO

இலங்கையில் தமிழ் மக்கள் ஈழம் என்ற தனி நாட்டை நோக்கி தள்ளப்படாமல் இருக்க அவர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வழங்கிய காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவிரோதமானவை: நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி (காணொளி இணைப்பு) http://wp.me/p...
30/10/2014

ஜனாதிபதி வழங்கிய காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவிரோதமானவை: நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி (காணொளி இணைப்பு) http://wp.me/p4AYiO-bK

கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். [ 4 more words. ]

முன்னாள் போராளிகளை சுற்றித் திரியும் புலனாய்வு பிரிவினர்! இதுதான் சுதந்திரமா? நாடாளுமன்றில் யோகேஸ்வரன் http://wp.me/p4AY...
30/10/2014

முன்னாள் போராளிகளை சுற்றித் திரியும் புலனாய்வு பிரிவினர்! இதுதான் சுதந்திரமா? நாடாளுமன்றில் யோகேஸ்வரன் http://wp.me/p4AYiO-bI

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடுகள் பல வழங்கப் பட்டிருந்தாலும், அவற்றிற்கான பணிகள் எந்த அளவில் இடம்பெறும் என்பது கேள்விக்குறியாகும் என என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். [ 1 more word. ]

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தினால் வீதி திறந்து வைப்பு http://wp.me/p4AYiO-bF
30/10/2014

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தினால் வீதி திறந்து வைப்பு http://wp.me/p4AYiO-bF

மட்டக்களப்பு வந்தாறுமூலை வேக் கவுஸ் வீதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கத்தினால் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கூட்டுறவில் ஊழல்; அதிரடி நடவடிக்கை வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம் http://wp.me/p4AYiO-bB
30/10/2014

கூட்டுறவில் ஊழல்; அதிரடி நடவடிக்கை வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம் http://wp.me/p4AYiO-bB

கூட்டுறவுதுறை என்றால் அது ஒரு மோசமான துறை என்று கூறக்கூடிய அளவிற்கு வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு துறை உள்ளது என உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஆபத்தானதாக மாறியுள்ளது – இரா. சம்பந்தன் http://wp.me/p4AYiO-by
20/08/2014

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஆபத்தானதாக மாறியுள்ளது – இரா. சம்பந்தன் http://wp.me/p4AYiO-by

ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட வேண்டும், அது தற்போது ஆபத்தான பதவியாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

Address

6, 1st Lane, Point Pedro Road
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when TNA Politics.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNA Politics.com:

Share