National Union Of Workers - nuw-Youth FRONT

National Union Of Workers - nuw-Youth FRONT Helping for Youths......

Good morning all
30/12/2022

Good morning all

அடுத்த சம்பள உயர்விற்கு போகும் முன் நிறுவை நிலையினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு பா.சிவ...
11/08/2022

அடுத்த சம்பள உயர்விற்கு போகும் முன் நிறுவை நிலையினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு பா.சிவனேசன் வேண்டுகோள்!

ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகின்றோம் ஒரு நாளைக்கு 18 கிலோ அல்லது 20கிலோ கொழுந்து பறித்தாகவேண்டும் என்று கம்பெனி சட்டம் போட்டது
அந்த சட்டத்தினால் இன்று மலையக தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

18கிலோ கொழுந்து பறிக்க முடியாமல் இன்று 10 கிலோ 12 கிலோ கொழுந்துகளே பறிக்க படுகின்றன
இதானால் நாட்சம்பளம் 1000ரூபாய் வழங்காமல் கிலோவிற்கு 40/=ரூபாய் மாத்திரமே வழங்கபடுகின்றது
இதன் காரணமாக தொழலாளர்களின் வருமானம் குறைவடைந்துள்ளதுடன் பெருவாரியானவர்கள் வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்கு சென்றும் உள்ளனர்.

எனவே வழமை போல் ஒரு நாளைக்கு 12 கிலோ கொழுந்தை பறிப்பதற்கு கம்பெனியுடன் பேசவேண்டும்
எனவே 1000/= ரூபாய் சம்பள விடயத்தில் வெற்றியடைந்தது விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் தொழிற்சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளைஞர் அணி தலைவர் பா.சிவனேசன் கேட்டுகொண்டுள்ளார்.

நன்றி வீரகேசரி
22/05/2022

நன்றி வீரகேசரி

16/08/2020
Good morning
31/07/2018

Good morning

விடியலை நோக்கிய பயனம்
10/07/2018

விடியலை நோக்கிய பயனம்

Youth of .N.U.W
17/06/2018

Youth of .N.U.W

Good morning friends
17/06/2018

Good morning friends

Address

Hatton

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Union Of Workers - nuw-Youth FRONT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share