சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - ஹட்டன் Social Science Study Circle - Hatton

  • Home
  • Sri Lanka
  • Hatton
  • சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - ஹட்டன் Social Science Study Circle - Hatton

சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - ஹட்டன் 
Social Science Study Circle - Hatton Social Science | Human Rights | Social Justice | Youth Engagement | Community Empowerment | Art

12/03/2024
12/03/2024

Zoom link 👇

There is a buzz about the proposed "ECTA Agreement," which is scheduled to be signed soon. What is this agreement? What does it entail? What are its pros and cons? ECTA has been on the table since 2016, but why is there a rush to sign it now? These questions need to be assessed, discussed and understood.
India's hegemonic ambitions have taken multiple roles when it comes to Sri Lanka. Is ECTA another form of economic domination in the name of and Cooperation? SSSC has decided to facilitate a discussion on ECTA next (14.03.2024 ) at 7.30pm via Zoom.

We cordially invite all to join the discussion.

பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். உண்மையில் ECTA என்றால் என்ன? அது ஏற்படுத்தப் போகும் விளைவுகள் என்ன? நீண்டகாலமாக இழுபட்ட இந்த உடன்படிக்கை இப்போது ஏன் அவசர கதியில் கைச்சாத்தாகிறது? இவை நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.

இதன் அடிப்படையில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் இவ்வாரக் கலந்துரையாடல் "ECTA உடன்படிக்கை: இந்திய நலன்களும் இலங்கை மக்களும்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

ECTA, இந்தியாவின், இலங்கை-இந்திய "வணிகத்தைத் தாராளமயப்படுத்துதலை" நோக்காகக் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.
பொருளாதார, தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தத்தினூடாக" தனது வர்த்தக மேலாதிக்கத்தை இந்தியா நிறுவ முன்னிற்கிறது. இப் பின்னணியில் இலங்கை சந்திக்கவிருக்கும் விளைவுகளை எதிர்வரும் வியாழக்கிழமை (14/03/2024 ) மாலை 7.30 ற்கு இணையவழி ஊடாக சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், கொழும்பு 🗣️ பொதுக் கலந்துரையாடல் ஒன்றினூடாக பேச முனைகிறது.

ஆர்வமுள்ள அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் 🤝.

Zoom Link 👇

Time: Mar 14, 2024
07:15 PM Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/83636645946?pwd=0v6ivN9eiNH0vGoe0IbbJkZ3wB8c6i.1

Meeting ID: 836 3664 5946
Passcode: 832186

Zoom Link 👇 அன்பான தோழர்களே இன்று....! மலையக போராட்ட வரலாற்றில்,மலையக தொழிற்சங்க எழுச்சி மிக முக்கியமானது...மேலும் ஆரம்ப...
11/02/2024

Zoom Link 👇
அன்பான தோழர்களே இன்று....!
மலையக போராட்ட வரலாற்றில்,
மலையக தொழிற்சங்க எழுச்சி மிக முக்கியமானது...

மேலும் ஆரம்ப கால மலையக தொழிற்சங்கங்களில், மலையக மக்களின் உரிமை மறுப்புகளுக்காக உண்மையாக குரல் கொடுத்த தலைவர்களை நினைவு கூருவதும் அவ்வரலாற்று படிப்பினைகளை இன்றைய தலைமுறையினர் எடுத்துக்காட்டாக கொள்வதும் மிக அவசியமானது!

இந்த அடிப்படையிலேயே..

வாரலாற்று மீற்புருவாக்க முயற்சியில் மலையக தொழிற்சங்க வரலாற்றில் மூடி மறைந்திருக்கின்ற சில உண்மையான மக்கள் சார் விடயங்களை வெளிக்கொணரும் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - ஹட்டன் கிளையினால் முன்னெடுக்கப்படுகின்ற முயற்சியில்...

ஒடுக்கப்பட்ட மக்களை நேசித்த சமூக செயற்பாட்டாளர்களில் மலையக பாராளுமன்ற (நவலபிட்டிய தொகுதி முதலாவது) உறுப்பினர் அமரர்.கே.இராஜலிங்கம் எனப்படும் கா. இராஜலிங்கம் அவர்களின் நினைவுநாள் இன்று!

பெப்ரவரி - 11

மலையக அரசியலின் மகத்தான செயற்பாட்டாளர் அமரர் கா.இராஜலிங்கம் அவர்களின் 61வது நினைவு நாளினை சிறப்பிக்கும் முகமாகவும், மலையகப் போராட்ட வரலாற்றில் தொழிற்சங்க வளர்ச்சியினை குறிப்பாக அறிந்து கொள்வதற்காகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11 /02 /2024 ) மாலை 7.30 ற்கு இணையவழி ஊடாக சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், ஹட்டன் கிளை 🗣️ இம்மாத கலந்துரையாடலினை ஏற்பாடு செய்திருக்கிறது.

அமரர் கா.இராஜலிங்கம் அவர்கள் இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், ஒடுக்கப்பட்ட மக்களை நேசித்து மக்கள் பணியாற்றிய சமூக செயற்பாட்டாளரும், சிறந்த தொழிற்சங்கத்தலைவரும் ஆவார்.

இதன் அடிப்படையில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் இவ்வாரக் கலந்துரையாடல் "இலங்கை இந்தியன் காங்கிரஸின் முதலாவது பொதுக் காரியதரிசியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், " மலையகக் காந்தி" என சிறப்பிக்கப்பட்டவரான அமரர் கா.இராஜலிங்கம் அவர்களின் மக்கள் பணிகளை நினைவு கூரும் இணைய வழி கலந்துரையாடல் " என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகிறது.

அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் 🤝.

Zoom Link 👇

Time: Feb 11, 2024
07:00 PM Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87528193875?pwd=SxgZPvrYgjp7huxi5s4WIZ5aEKbRJj.1

Meeting ID: 875 2819 3875
Passcode: 399960

Zoom Link 👇 மறைக்கப்பட்ட உண்மைகளையும் எழுதப்படாத வரலாறுகளையும் வெளிக்கொணரும் நோக்கில் (CWC)  இலங்கை தொழிலாளர் காங்கிரசின...
10/02/2024

Zoom Link 👇
மறைக்கப்பட்ட உண்மைகளையும் எழுதப்படாத வரலாறுகளையும் வெளிக்கொணரும் நோக்கில் (CWC) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முதலாவது ஸ்தாபக தலைவரும் மலையக அரசியலின் மகத்தான தொழிற்சங்க செயற்பாட்டாளருமான (கே . இராஜலிங்கம் எனப்படும்)
அமரர் கா. இராஜலிங்கம் அவர்களின் நினைவு நாளினை
சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - ஹட்டன் கிளையின் இம்மாத கலந்துரையாடலில் ஏற்பாட்டு செய்துள்ளது.

பெப்ரவரி - 11

மலையகப் பாராளுமன்ற உறுப்பினர், மலையக அரசியலின் மகத்தான செயற்பாட்டாளர் அமரர் கா.இராஜலிங்கம் அவர்களின் 61வது நினைவு நாளினை சிறப்பிக்கும் முகமாகவும், மலையகப் போராட்ட வரலாற்றில் தொழிற்சங்க வளர்ச்சியினை குறிப்பாக அறிந்து கொள்வதற்காகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11 /02 /2024 ) மாலை 7.30 ற்கு இணையவழி ஊடாக சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், ஹட்டன் கிளை 🗣️ இம்மாத கலந்துரையாடலினை ஏற்பாடு செய்திருக்கிறது.

அமரர் கா.இராஜலிங்கம் அவர்கள் இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், ஒடுக்கப்பட்ட மக்களை நேசித்து மக்கள் பணியாற்றிய சமூக செயற்பாட்டாளரும், சிறந்த தொழிற்சங்கத்தலைவரும் ஆவார்.

இதன் அடிப்படையில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் இவ்வாரக் கலந்துரையாடல் "இலங்கை இந்தியன் காங்கிரஸின் முதலாவது பொதுக் காரியதரிசியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், " மலையகக் காந்தி" என சிறப்பிக்கப்பட்டவரான அமரர் கா.இராஜலிங்கம் அவர்களின் மக்கள் பணிகளை நினைவு கூரும் இணைய வழி கலந்துரையாடல் " என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகிறது.

அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் 🤝.

Zoom Link 👇

Time: Feb 11, 2024
07:00 PM Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87528193875?pwd=SxgZPvrYgjp7huxi5s4WIZ5aEKbRJj.1

Meeting ID: 875 2819 3875
Passcode: 399960

07/02/2024

Zoom Link 👇
ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை நேசித்த மகத்தான தொழிற்சங்க வரலாற்று தலைவரை பண்புடன் நினைவு கூருவோம்!

பெப்ரவரி - 11

மலையகப் பாராளுமன்ற உறுப்பினர், மலையக அரசியலின் மகத்தான செயற்பாட்டாளர் அமரர் கா.இராஜலிங்கம் அவர்களின் 61வது நினைவு நாளினை சிறப்பிக்கும் முகமாகவும், மலையகப் போராட்ட வரலாற்றில் தொழிற்சங்க வளர்ச்சியினை குறிப்பாக அறிந்து கொள்வதற்காகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11 /02 /2024 ) மாலை 7.30 ற்கு இணையவழி ஊடாக சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், ஹட்டன் கிளை 🗣️ இம்மாத கலந்துரையாடலினை ஏற்பாடு செய்திருக்கிறது.

அமரர் கா.இராஜலிங்கம் அவர்கள் இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், ஒடுக்கப்பட்ட மக்களை நேசித்து மக்கள் பணியாற்றிய சமூக செயற்பாட்டாளரும், சிறந்த தொழிற்சங்கத்தலைவரும் ஆவார்.

இதன் அடிப்படையில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் இவ்வாரக் கலந்துரையாடல் "இலங்கை இந்தியன் காங்கிரஸின் முதலாவது பொதுக் காரியதரிசியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், " மலையகக் காந்தி" என சிறப்பிக்கப்பட்டவரான அமரர் கா.இராஜலிங்கம் அவர்களின் மக்கள் பணிகளை நினைவு கூரும் இணைய வழி கலந்துரையாடல் " என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகிறது.

மறைக்கப்பட்ட மற்றும் எழுதப்படாத சில உண்மைகள் கலந்துரையாடப்பட இருப்பதால் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் 🤝.

Zoom Link 👇

Time: Feb 11, 2024
07:00 PM Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87528193875?pwd=SxgZPvrYgjp7huxi5s4WIZ5aEKbRJj.1

Meeting ID: 875 2819 3875
Passcode: 399960

Zoom Link 👇பெப்ரவரி - 11 மலையகப் பாராளுமன்ற உறுப்பினர், மலையக அரசியலின் மகத்தான செயற்பாட்டாளர் அமரர் கா.இராஜலிங்கம் அவர்...
05/02/2024

“Zoom Link 👇

கிழக்கில் இந்திய மேலாதிக்கம்"

இலங்கையின் கிழக்கின் மீதான இந்தியாவின் தொடர்ச்சியான மேலாதிக்க நிலைப்பாடுகள் நீண்டவை. இன்று இந்திய மேலாதிக்கம் கிழக்கில் அரங்கேற்றும் செயல்களுக்கான ஒரு வரலாற்றுப் பின்புலமுண்டு. அதை விளங்கிக் கொள்வது அவசியம்.

இதன் அடிப்படையில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் இவ்வாரக் கலந்துரையாடல் "கிழக்கில் இந்திய மேலாதிக்கம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகிறது.

கிழக்கில் அண்மைக்காலமாக, இந்தியாவை திருப்திபடுத்தும் வகையில் “நாட்டின் தேசிய வளங்களை பயனுறுதி வாய்ந்ததாக்குவது என்ற பெயரில் தேசிய வளங்களை அந்நியக் கரங்களுக்கு" வழங்கிக்கொண்டிருப்பதையும் இக்கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (08/02/2024 ) மாலை 7.30 ற்கு இணையவழி ஊடாக சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், கொழும்பு 🗣️ பேச முனைகிறது.

எனவே ஆர்வமுள்ள அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் 🤝.

Zoom Link 👇

Time: Feb 8, 2024
07:15 PM Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/81995333217?pwd=ELn7Xf2S0BtoKjl4w9wJxwBnDb6Peo.1

Meeting ID: 819 9533 3217
Passcode: 236093

Address

Hatton
22000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் - ஹட்டன் Social Science Study Circle - Hatton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category