Roshan - ரொஷான் - රොෂාන්

Roshan - ரொஷான் - රොෂාන් All is well

24/06/2023
வர இருக்கும் அன்னையர் தினத்தை  சிறப்பான அன்னையர் தினமாக மாற்றியமைக்க எங்கள் பரிசுகளின் ஊடாக நாங்கள்  உதவுகிறோம்சிறந்த பர...
02/05/2023

வர இருக்கும் அன்னையர் தினத்தை சிறப்பான அன்னையர் தினமாக மாற்றியமைக்க
எங்கள் பரிசுகளின் ஊடாக நாங்கள் உதவுகிறோம்

சிறந்த பரிசுகள்

நாடு முழுவதும் இலவச விநியோகம்

ரூபா 999 முதல்

එළැඹෙන මව්වරුන්ගේ දිනය උතුම් මව්වරුන්ගේ දිනයක් බවට පත් කිරීමට
අපි අපේ තෑගි හරහා උදව් කරන්නෙමු

හොඳම තෑගි

රට පුරා බෙදා හැරීම නොමිලේ

999 සිට

To make the upcoming Mother's Day a great Mother's Day
We help through our gifts

Best gifts

Free delivery nationwide

999 onwards

02/03/2023

ட்விட்டர் உரிமையாளர் எலான் மாஸ்க்கை ஈர்த்த இலங்கை, கம்பளை அம்புளுவாவ கோபுரம்.

இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அம்புலுவாவ கோபுரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவை டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரி டுவிட் செய்துள்ளார்.
இதன் மூலம் இலங்கையின் புகழ் பெற்ற சுற்றுலா தளமான அம்புலுவாவ கோபுரம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த காணொளியை இதுவரை 3.4மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

A/L Doods :- நாளையோட main subject எல்லாம் முடியுது. இனிமே Fun தான்!😄Experience Guy:- 👇🏽😎
13/02/2023

A/L Doods :- நாளையோட main subject எல்லாம் முடியுது. இனிமே Fun தான்!😄

Experience Guy:- 👇🏽😎

18/06/2022

Address

Hatton
22000

Telephone

+94779962681

Alerts

Be the first to know and let us send you an email when Roshan - ரொஷான் - රොෂාන් posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Roshan - ரொஷான் - රොෂාන්:

Share