Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa

Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa from Hapugastalawa

ஜனாஸா அறிவித்தல்ஹபுகஸ்தலாவ ஹுரிஹெலயை சேர்ந்த மொஹமட் புவாத் காலமானார்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்இவர் காலஞ்சென்ற...
02/06/2026

ஜனாஸா அறிவித்தல்

ஹபுகஸ்தலாவ ஹுரிஹெலயை சேர்ந்த மொஹமட் புவாத் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இவர் காலஞ்சென்ற பரீத்,ஜெஸீமா அவர்களின் அன்பு மகனும் ஜெய்த்துன் பீபீ அவர்களின் அன்புக் கணவரும்,
அல் ஹாபில் அஸ்பாக், அஸ்ரினா, அஸ்ரா, அல் ஹாபில் ஆஸிக் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற ராசிக் நிஸ்தார் மற்றும் பெளசர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
அல் ஹாபில் உஸாமாவின் மாமனாரும் ஆவார்.

ஜனாஸா தொழுகை பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும், இன்ஷாஅல்லாஹ்!
தகவல்
M.A.M நசீர்
https://chat.whatsapp.com/H5YrQCzneiy4PORh1VZVCS

01/06/2026
InshaAllah!
28/05/2026

InshaAllah!

ஜனாஸா அறிவித்தல்மஸ்ஜிதுந் நூர் ஜும்மாப்பள்ளி (பெரிய பள்ளி) மஹல்லாவைச் சேர்ந்த சேர்ந்த ஆதம்லெப்பே காலஞ்சென்றுவிட்டார். இன...
09/05/2026

ஜனாஸா அறிவித்தல்
மஸ்ஜிதுந் நூர் ஜும்மாப்பள்ளி (பெரிய பள்ளி) மஹல்லாவைச் சேர்ந்த சேர்ந்த ஆதம்லெப்பே காலஞ்சென்றுவிட்டார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர்
ராஹிலா உம்மாவின் அன்புக் கணவரும்,
fபாரூக், நியாஸ், fபாரிஸ், fபவ்ஸர், fபெளமி, காமில், ரொஷான், fபெளமியா, கமருன்நிஸா, பfர்ஸானா, ஜெஸீமா, மற்றும் காலஞ்சென்ற ரிஸ்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆவார்.

ஜனாஸா,
இன்ஷாஅல்லாஹ் நாளை ஞாயிற்றுக்கிழமை
(10-05-2026) காலை 09:00 மணிக்கு அந்-நூர் ஜும்மா மஸ்ஜிதில் (பெரிய பள்ளிவாயல்) தொழுவிக்கப்பட்டு ஹபுகஸ்தலாவை மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.

தகவல் பேரன் ரியாஸ்)

எமதூரில் எம்மோடு 90 வருடங்களுக்கு மேலாக நீண்ட காலம் வாழ்ந்து, எம்மை முந்திக்கொண்ட இத் தந்தைக்கு புரியவேண்டிய இறுதிக்கடமையான ஜனாஸாவில் பங்கேற்று தொழுகையில் பிரார்த்தித்து கப்ர் ஸ்தானத்திற்கு சென்று அவரின் மறுமை வெற்றிக்கும் கப்ரினுள் கேட்கப்படும் கேள்விகளின் இலேசுக்கும் பிரார்த்தித்து இரு கீராத் நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.

வாழ்ந்து மரணித்த ஒருவரின் இறுதிக்கடமையிலும் எமக்காக பாரிய அளவில் நன்மையை அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பதை உணர்ந்து அவ் நன்மைகளை அடையும் ஈமானோடு ஜனாஸாக்களில் பங்கேற்போம்.

தகவல் அறிந்தும், ஜனாஸாவில் கலந்துகொள்ள முடியாதோர் இவரது மறுமை வெற்றிக்கும் கப்ரினுள் கேட்கப்படும் கேள்விகளின் இலேசுக்கும் பிரார்த்தித்துக்கொள்ளவோம், இன்ஷாஅல்லாஹ்!

ஒரு முஸ்லீம் அடுத்த முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, ஜனாஸாவை பின்தொடர்வது என்பது நபிமொழி எமக்கு நினைவில் இருக்கட்டும்.

https://chat.whatsapp.com/H5YrQCzneiy4PORh1VZVCS?mode=gi_t

26/04/2026

Address

Abu Bakkar Siddeek Jumma Masjidh
Hapugastalawa

Telephone

0771106106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Abu Bakkar Siddeeq Jummu'aa Masjidh, Hapugastalawa:

Share

Category