03/12/2025
FATAH FLOOD RELIEF
அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்மதுல்லாஹி வபராகதுஹூ .
அன்பான ஊர் ஜமாத்தினருக்கு .......
எங்களுக்கு தெரியும் எமது நாட்டில் நிலவி இருக்கும் அசாதாரண சூழ் நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும்
எமது நாட்டுமக்கள் , மிகவும் கவலைகிடமாகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். எனவே இத்தகைய நிலைமையைக் கருத்திற் கொண்டு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் நோக்கத் தோடு ,எமது பள்ளிவாசல் நிர்வாகிகள் ,மற்றும் எமது பள்ளிவாசலில் இயங்கி வரும் பாதாஹ் ஜனாஸா நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து Fatha flood relief எனும் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி தலைவராக இஜ்லான் மௌலவி அவர்களையும் , உப தலைவராக பௌசர் மௌலவி அவர்களையும் , செயலாளர் ஆக ஹஸ்ஸான் அவர்களையும் , உப செயலாளர் ஆக அம்மார் , அவர்களையும் பொருளாளர் ஆக நஸ்ரின் அவர்களையும் , உப பொருளாளர் ஆக உஸ்மான் மௌலவி இவர்களையும் எமது பள்ளி நிர்வாகம் மற்றும் ஜனாஸா நலன்புரிச் சங்கம் இணைந்து இவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப் பட்டன அத்தோடு எமது Fatah flood relief அமைப்பிக்கு வங்கி மூலம் கொடுக்கல் வாங்கள்கலுக்காக பத்தாஹ் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் வங்கி கணக்கினை பாவனைசெய்ய முடிவு செய்து உள்ளோம். மேலும் பொருட்களை சேகரிக்கும் மையமாக
எமது மஸ்ஜிதுல் பத்தாஹ் ஜும்மா மஸ்ஜிதினை முடிவு செய்து உள்ளோம் எனவே உங்களால் முடிந்த உதவிகளை இன்று 03/12/2025 நன் பகல் 12.00 மணி முதல் உங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்
எனவே இச் செயற்திட்டத்துக்கு எமது கிராமத்தில் வசித்து வரும் அனைத்து கிராம வாசிகளும் ஒற்றுமையாக கை கோர்த்து இணைந்து உதவுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம் .
📌தேவைப்படுவன
🛑 பணம் ( மிகவும் வரவேட்கத்தக்கது )
🛑 பெண்களுக்கான ஆடைகள் etc….
🛑 மேலாடைகள்,
🛑 குழந்தைகளுக்கான, சிறுவர்களுக்கான ஆடைகள்
🛑 பாதணிகள்
🛑 தலையணை
🛑 பாய்
🛑 படுக்கை விரிப்பு
🛑 உலர் உணவுட் பொருட்கள்
🛑 பாடசாலை உபகரனங்கள்
🛑 பெம்பெர்ஸ்
🛑 தண்ணீர் போத்தல்
🛑 மருந்து வகை
🛑 பேபி formula
🛑 soap , toothpaste , toothbrush etc…..
📌நிபந்தனை
ஆடை புதியதாக இருத்தல் வேண்டும்
📌சேகரிக்கும் இடம்
மஸ்ஜிதுல் பத்தாஹ் ஜும்மா மஸ்ஜித்
திஹாரிய / நாபிரித்த
📌 Bank Details:
Amana Bank
0010347552004
Fathah Janaza Welfare Society
Dematagoda Branch
தொடர்புகளுக்கு
தலைவர் : IJLAN (Moulavi)
077 245 6246
உப தலைவர் : FAWZAR (Moulavi)
076 461 0496
செயலாளர் : HASSAAN
074 311 6000
உப செயலாளர் : AMMAAR
076754 2004
பொருளாளர் : NASRIN
077 222 3237
உப பொருளாளர் : USMAN (Moulavi)
077 790 2085
📍 நாம் கொடுக்கும் சதகாவின் மூலமாக எங்களுக்கு வரவிருக்கும் பளாய் முசீபத்து எல்லாம் அல்லாஹ் நீக்குவான் (ஹதீஸ்)
Organised by: Fatah janaza welfare society & Masjithul Fatah trustees