ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People's Liberation Front

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People's Liberation Front

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People's Liberation Front Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People's Liberation Front, Political organisation, 16 Haig Road, Bambalapitiya, Colombo.

29/06/2023

மகளீர் அமைப்பின் கௌரவிப்பு

13/09/2018
21/12/2017
இனிய  #பிறந்தநாள்  #வாழ்த்துகள்  #தலைவா!எமது  #கட்சியின்  #கௌரவ தலைவரும்,  #தமிழ்  #தேசிய கூட்டமைப்பின்  #யாழ் மாவட்ட  #...
09/09/2017

இனிய #பிறந்தநாள் #வாழ்த்துகள் #தலைவா!

எமது #கட்சியின் #கௌரவ தலைவரும், #தமிழ் #தேசிய கூட்டமைப்பின் #யாழ் மாவட்ட #நாடாளுமன்ற உறுப்பினருமான #கௌரவ #தர்மலிங்கம் #சித்தார்த்தன் #ஐயாவிற்கு இனிய #பிறந்தநாள்_வாழ்த்துகள்.

ஜனநாயக #மக்கள் விடுதலை முன்னணி
#தமிழீழ மக்கள் #விடுதலைக் கழகம்
Happy Birthday ..

வவுனியா  #நகரத்திலுள்ள தமிழ் பெரியார்  #சிலைகளை பராமரித்தலும், விழாக்களை செய்வது சம்மந்தமான  #கலந்துரையாடல் 07.09.2017 இ...
07/09/2017

வவுனியா #நகரத்திலுள்ள தமிழ் பெரியார் #சிலைகளை பராமரித்தலும், விழாக்களை செய்வது சம்மந்தமான #கலந்துரையாடல் 07.09.2017 இன்று நகரசபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இவ் #கலந்துரையாடலின் இறுதி தீர்மானமாக தமிழ் பெரியாரின் சிலைகள் அனைத்தும் வவுனியா நகரசபையே #பொறுப்பேற்றுள்ளது.

கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர்  #மாணிக்கதாசன், தோழர்  #இளங்கோ, தோழர்  #வினோ  நினைவாக வவுனியா புதிய சின்னக்குளம் மயான சங...
04/09/2017

கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் #மாணிக்கதாசன், தோழர் #இளங்கோ, தோழர் #வினோ நினைவாக வவுனியா புதிய சின்னக்குளம் மயான சங்கத்தினருக்கு #புளொட் நிதியுதவி.

வவுனியா புதிய சின்னக்குளத்தில் மரண சடங்குகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளும் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க, கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் #மாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் #வினோ நினைவாக ஒரு தொகை உதவிப்பணம் கழகத்தின் போர்த்துகல்(கொலண்ட்) கிளையினரால் வழங்கப்பட்டது. இவ் உதவியினை கழகத்தின் மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க. #சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் (03/09/2015) சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க. #சந்திரகுலசிங்கம்(மோகன்),
இக் கிராமத்தின் மீள் குடியமர்வில் 1990 காலப்பகுதியில் மறைந்த உப தலைவர் தோழர் #மாணிக்கதாசனின் பங்கு அளப்பெரியது.

அத்துடன் தேர்தல் காலங்கள் மட்டுமல்லாது எந் நேரமும் மக்களுடன் மக்களுக்காக வாழும் எமது அமைப்பு, இழந்த தோழர்களின் முக்கியமான உங்கள் கிராமத்தில் ஒருவர் தோழர் நடேஷ், அவரின் நினைவுகளும் வீரமும் 1983 காலப்பகுதி முதல் நான் நன்கு அறிவேன். உங்கள் ஊரின் மீதும் எல்லைக்கிராமங்களின் மீதும் அவர் கொண்ட பற்று அளப்பெரியது. அவரின் நினைவுகள் இன்னும் எம் மனக்கண் முன் நிழலாடுகிறது, தோழரின் நினைவால் வளர்ந்த இக் கிராமத்தை என்றும் எமது கழகம் மறக்காது.

இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முத்தையா #கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் #காண்டீபன், செயலாளர் #கேசவன், பொருளாளர் #நிகேதன், ஊடக இணைப்பாளர் #பிரதீபன், புதிய சின்னக்குளம் கிராம அபிவிருத்தி தலைவர் நாதன், மயான சங்கத்தின் செயலாளர் ஜெ. #ஜெயநேசன், பொருளாளர் #இரத்தினசிங்கம், உப பொருளாளர் #பாலகிருஷ்ணன், உறுப்பினர் உதயன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

#மீள்பதிவு
ஊடகப் பிரிவு,
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்.

02/09/2017

#அனிதாவை கொன்றது #அணி_தாவும் தலைவர்களும் டாக்டரும் தான். நெஞ்சு பொறுக்குதில்லையே..

வவுனியா  #கூமாங்குளம் கிராம  #அபிவிருத்தி மற்றும் எதிர்கால  #அரசியல் சூழ்நிலைகள்  #தொடர்பாக கிராம  #முக்கியஸ்தர்களுடன் க...
20/08/2017

வவுனியா #கூமாங்குளம் கிராம #அபிவிருத்தி மற்றும் எதிர்கால #அரசியல் சூழ்நிலைகள் #தொடர்பாக கிராம #முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்.!

வவுனியா #கூமாங்குளத்தில் 20.08.2017 அன்று கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு.புஸ்பராஜா அவர்களின் #தலைமையில் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று #ஒழுங்குபடுத்தப்பட்டது.

மேற்குறிப்பிட்ட #கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி #லிங்கநாதன் அவர்களும் மற்றும் #புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் துணை முதல்வருமான #சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் #கலந்து கொண்டு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தனர்.

மேற்படி அபிவிருத்தி தொடர்பான #கலந்துரையாடலில் கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு s. #புஸ்பராஜா, செயலாளர் திரு.மா. #சுரேந்திரன், கூமாங்குளம் மரண உதவிச் சங்க தலைவர்
திரு.பி.கணேசன், #பொருளாளர் திரு வே. #நந்தபாலன், கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலய தலைவர் ந.ஆறுமுகம், கூமாங்குளம் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா. #ஸ்ரீதரன், கூமாங்குளம் கிரம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள் சோ. #துரைராஜ், மு.குருசாமி ஆகியோருடன் சமூகமட்ட அமைப்புகள் மற்றும் கிராம மக்கள் #இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 #வவுனியா  #பாலமோட்டை பகுதியில்  #புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான  #ஜனநாயக_மக்கள்  #விடுதலை_முன்னணி  ால்  வாழ்வாதார உதவ...
18/08/2017

#வவுனியா #பாலமோட்டை பகுதியில் #புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான #ஜனநாயக_மக்கள் #விடுதலை_முன்னணி ால் வாழ்வாதார உதவிகள்.

இவ் #வாழ்வாதார உதவியினை #புளொட் அமைப்பின் லண்டன் கிளை #இளைஞரணி உறுப்பினர் திரு.எ.முரளிதரனின் #ஒழுங்கமைப்பில் அவரின் தந்தை அமரர் திரு. சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் ஐயா #அவர்களின் நினைவாக #வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டமை #குறிப்பிடத்தக்கது.

 #சர்வதேச_இளைஞர்_தினத்தை முன்னிட்டு நாடு பூராவும் உள்ள  #இளைஞர் பிரதி நிதிகளின்  #போதைப்பொருள் ஒழிப்பு  #வேலைத்திட்டம்  ...
12/08/2017

#சர்வதேச_இளைஞர்_தினத்தை முன்னிட்டு நாடு பூராவும் உள்ள #இளைஞர் பிரதி நிதிகளின் #போதைப்பொருள் ஒழிப்பு #வேலைத்திட்டம்

 #தேசிய மட்ட  #தெரிவு அணிக்கு  #புளொட்  #நங்கூரம்  #விளையாட்டுக் கழகம்  #வர்ண சீருடை அன்பளிப்பு. #புளொட் அமைப்பின் அரசிய...
10/08/2017

#தேசிய மட்ட #தெரிவு அணிக்கு #புளொட் #நங்கூரம் #விளையாட்டுக் கழகம் #வர்ண சீருடை அன்பளிப்பு.

#புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான #ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் #நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால், வவுனியா தரணிக்குளம் தரணதீபம் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட அணி தற்போது நடைபெறும் தேசிய மட்ட போட்டிக்காக மாவட்ட மட்ட போட்டியில் வெற்றியீட்டி தெரிவு #செய்யப்பட்டுள்ளது. அவ் அணிக்கான வர்ண சீருடையை வடிவமைத்து வழங்கியுள்ளார்கள்.

சீருடை அறிமுக விழா பாடசாலை மைதானத்தில் 10.08.2017 அன்று மாலை 04.00 மணிக்கு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக #புளொட் அமைப்பின் உப #தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு.க. #சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு #விந்துஜன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு. #காண்டீபன், #புளொட் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் திரு வ. #பிரதீபன், #நங்கூரம் விளையாட்டுக் #கழகத்தின் அமைப்பாளர் திரு #சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில்  #தமிழ்_தேசிய_இளைஞர்_கழகத்தால்,  #திருநாவற்குள பிரதான வாய்க்கால் சீராக்கமும் நகரசபை திட்ட தயாரிப்பு  #நிகழ்வ...
10/08/2017

வவுனியாவில் #தமிழ்_தேசிய_இளைஞர்_கழகத்தால், #திருநாவற்குள பிரதான வாய்க்கால் சீராக்கமும் நகரசபை திட்ட தயாரிப்பு #நிகழ்வும் இன்று காலை #நடாத்தப்பட்டது.

Address

16 Haig Road, Bambalapitiya
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People's Liberation Front posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share