03/06/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
நேற்றைய தினம்(02.06.2026), கொழும்பு டெடர்ன்ஸ் வைத்தியசாலையில் இருந்து அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது வரை ஜனாஸா ஒன்று கொண்டு செல்ல வேண்டி இருந்தது.
FARZAN JANAZA & EMERGENCY SERVICES LTD
• அதற்கமைவாக, எமது கொழும்பு ஜனாஸா வாகனம்,கொழும்பு டெடர்ன்ஸ் வைத்தியசாலையில் இருந்து ஜனாஸாவை பெற்றுக் கொண்டு சாய்ந்தமருது நோக்கி புறப்பட்டது.
• பொலனறுவை மாவட்டம், கதுருவெல பிரதேச பள்ளிவாயல் வரை ஜனாஸா கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
• அதேவேளை, அக்கரைப்பற்றிலிருந்து சென்ற எமது மற்றுமொரு ஜனாஸா வாகனம் கதுறுவெல பள்ளிவாயல் வரை சென்று ஜனாஸாவை பெற்றுக் கொண்டார்கள்.
• முழு பாதுகாப்போடும், நேர்த்தியோடும் ஐனாஸாவை அம்பாறை மாவட்டம்,சாய்ந்தமருக்கு கொண்டு சேர்த்தனர்.
இவ் அளப்பெரிய நன்மையான காரியத்தில் பங்கேற்ற எமது கொழும்பு மாவட்ட சாரதி சகோதரர் அப்துல்லா அவர்களுக்கும் அக்கரைப்பற்று வாகன சாரதி சகோதர் றிகாஸ் மற்றும் சகோதரர் ரஷாக் அவர்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக.
அல்லாஹ் இவ் ஜனாஸாவை பெற்றுக் கொடுப்பதில் உழைத்த நல் உள்ளங்களுக்கும் பெரும் நன்மைகளை வழங்கி, இவ்வுலகிலும் மறுமையிலும் நன்மைகளை அருளி, ஜன்னத் வழங்குவானாக.
🤲ஆமீன்🤲
Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh
Yesterday (02.06.2026), a Janaza had to be transported from Colombo Detherns Hospital to Sainthamaruthu in the Ampara District.
FARZAN JANAZA & EMERGENCY SERVICES LTD
• Accordingly, our Colombo Janaza vehicle collected the Janaza from Colombo Detherns Hospital and departed towards Sainthamaruthu.
• The Janaza was transported up to the Kaduruwela Mosque in the Polonnaruwa District and was handed over there.
• Meanwhile, another one of our Janaza vehicles that departed from Akkaraipattu arrived at the Kaduruwela Mosque and received the Janaza.
• With complete care, safety, and professionalism, the Janaza was successfully transported to Sainthamaruthu in the Ampara District.
May Allah reward our Colombo District driver, Brother Abdullah, as well as the Akkaraipattu vehicle driver, Brother Riqas, and Brother Razaq, who participated in this great and virtuous service, with abundant rewards in this world and the Hereafter.
May Allah also grant immense blessings and rewards to all the kind-hearted individuals who worked hard in facilitating and delivering this Janaza. May He bless them with goodness in this world and the Hereafter, and grant them Jannath.
🤲 Ameen 🤲
Fᴀʀᴢᴀɴ Jᴀɴᴀᴢᴀ ᴀɴᴅ Eᴍᴇʀɢᴇɴᴄʏ Sᴇʀᴠɪᴄᴇ G Lᴛᴅ
📞 Hotline: 077 302 4111 | 074 242 1818
🕰️ 24/7 • 365 Days Available
🌍 Islandwide Coverage Across Sri Lanka
💯 Completely Free of Charge
🚑Janaza Transport Service
📄 Service No:2460 & 2461
📅 Date :02.06.2026
⏰ Time :09.30am - 12.00am(03.06.2026)
⌛ Duration:14 Hours 30 Minutes
👤 Deaceased:Male | 65 Years
🏠 Hometown:Sainthamaruthu
📍 From:Durdans Hospital
📍 To :Kaduruwela Mosque
🛣️ Distance:500km
🚑 Vehicle :EP DAE-0921
👨✈️ Driver :Abdullah | 📞077-648 2264
♾️TRANSIT VEHICLE DETAILS♾️
🏢 Name of the Organization : Farzan Janaza & Emergency Services G Ltd
📍 From: Kaduruwela Mosque
📍 To: Sainthamaruthu
🛣️ Distance: 350km
🚑 Vehicle: EP NB-2837
👨✈️ Driver: Rikas | 📞077-494 9596
Coordinater Name: Razak
⸻
🤲 DUʿĀʾ (PRAYER)🤲
“May Allah grant his Jannathul Firthous and give patience and peace to his family. Aameen.”
⸻
🔗 Join Our WhatsApp Community:
https://chat.whatsapp.com/LtydqkWEduNANq5D7z9typ
🌐 Follow Us on Facebook:
https://www.facebook.com/FarzanEmergency
✨ Serving humanity with dignity, compassion, and care — always free, always available.