லுசு உன்ன விட்டுட்டு எங்க போகபோரன்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • லுசு உன்ன விட்டுட்டு எங்க போகபோரன்

லுசு உன்ன விட்டுட்டு எங்க போகபோரன் Original Page

14/02/2026

செம்பூவே பூவே...

13/02/2026

எவ்வளவு சம்பாதிக்கிறாய்
எங்கே வாழ்கிறாய்
என்பதை விட முக்கியமானது
எவ்வளவு மகிழ்ச்சியாய்
இருக்கிறாய் என்பது...

13/02/2026

வாழ்க்கை புரியாத போது தொடங்குகிறது, புரிகின்ற போது அது முடிந்து விடுகிறது..!!

12/02/2026

நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் சிறப்பான நாளையை உருவாக்க முடியும்.. இன்றைய நம் விடாமுயற்சியால் !!

11/02/2026

குழந்தை பருவத்தில்
சத்தம் போட்டு அழுகிறோம்
விரும்பியதை அடைய
ஆனால் வளர்ந்த பிறகு.
மௌனமாக அழுகிறோம்
விரும்பியதை மறைக்க, மறக்க....!!

07/02/2026

உண்மைதான்.....

பணம் இருந்தால் ருசி பணமில்லை பசி...
07/02/2026

பணம் இருந்தால் ருசி பணமில்லை பசி...

07/02/2026

Life ல Strong ஆ இருக்கனுண்டா தனியா இருந்து fight பண்ண கத்துக்கோ...

06/02/2026

எல்லாம் நல்லதுக்கு தான்...

06/02/2026

இயற்கை எப்பயும் அப்படிதான்ல...

05/02/2026

04/02/2026

வாழ்க்கையில் உயர....

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when லுசு உன்ன விட்டுட்டு எங்க போகபோரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share