இலங்கை இராணுவம் - தேசத்தின் பாதுகாவலர்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • இலங்கை இராணுவம் - தேசத்தின் பாதுகாவலர்

இலங்கை இராணுவம் -  தேசத்தின் பாதுகாவலர் இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்

இராணுவத்தின் 24 வது தளபதியான ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு பனாகொடை இலங்கை இலேசாயுத கா...
31/12/2024

இராணுவத்தின் 24 வது தளபதியான ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் 2024 டிசம்பர் 30 ம் திகதி முறையான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

வாகன அணிவகுப்பு மற்றும் ஓட்டுனர்களுடன் வருகை தந்த இராணுவத் தளபதியை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஜேகேஆர்பீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் வரவேற்றார். இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, வெளிச்செல்லும் தளபதிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை மதிப்பாய்வு செய்தார்.

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினருடன் பொறியியல் சேவைகள் படையணி படையினர் இணைந்து புனித சிவனொளிபாதமலை சீதகங்கு...
19/12/2024

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினருடன் பொறியியல் சேவைகள் படையணி படையினர் இணைந்து புனித சிவனொளிபாதமலை சீதகங்குல பகுதியில் அமைந்துள்ள அம்பலத்தை புனரமைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவுசெய்தனர். இந்தத் திட்டம் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி பதில் கட்டளை அதிகாரி மேஜர் எச்ஜிகேஎச் குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை பீரங்கி படையணியின் பிரிகேடியர் எம்ஜேஆர்எச் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவ ஊடகம் மற்று...
19/12/2024

இலங்கை பீரங்கி படையணியின் பிரிகேடியர் எம்ஜேஆர்எச் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகவும் இராணுவ பேச்சாளராகவும் 2024 டிசம்பர் 16 இன்று உத்தியோகபூர்வ நிகழ்வில் கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரிகேடியர் டிசீஎம்ஜீஎஸ்டி குரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 15 டிசம்பர் 2024 அன்று, புத்தள இரா...
19/12/2024

பிரிகேடியர் டிசீஎம்ஜீஎஸ்டி குரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 15 டிசம்பர் 2024 அன்று, புத்தள இராணுவப் போர்க் கல்லூரியின் புதிய தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பிரதி தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், புதிய தளபதி தனது கடமையை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

வெளிச்செல்லும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்ச...
19/12/2024

வெளிச்செல்லும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் 16 டிசம்பர் 2024 அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.

23 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைவாக, அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது பதவிக்காலம் முடிப்பதற்கு முன்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிச...
19/12/2024

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்எ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 டிசம்பர் 2024 அன்று 2024 க்கான நத்தார் பண்டிகையை முன்னிட்டு சமூக நிகழ்வுகள் சிமிக் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

மனுசத் தெரண மற்றும் மலிபன் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் (தனியார் நிறுவனம்) ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்வு, அப்பகுதி சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ‘பஞ்சமாமா’ கலாசூரி நாலக ஹபுகொட ஒரு பொழுதுபோக்குத் நிகழ்வை வழங்கினார். பாரம்பரிய அலங்காரங்களான மாட்டு தொழுவம் மற்றும் நத்தார் மரம் பண்டிகையின் உற்சாகத்தை மேம்படுத்தியது. நத்தார் தாத்தா பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.

141 வது காலாட் பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 13 டிசம்பர...
19/12/2024

141 வது காலாட் பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் ஆர்ஆர்டிஎஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 13 டிசம்பர் 2024 அன்று கெரவலப்பிட்டிய பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் அவசரகால தீயணைப்பு ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இத்திட்டம் 141 காலாட் பிரிகேட் படையினர் மற்றும் சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் அதிகாரிகளின் கூட்டு முயற்சியாகும்.

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் திரு. ஒலிவியர் ப்ராஸ் அவர்கள் 16 டிசம்பர் 2024 அ...
19/12/2024

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் திரு. ஒலிவியர் ப்ராஸ் அவர்கள் 16 டிசம்பர் 2024 அன்று யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார்.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ...
19/12/2024

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மேம்படுத்தப்பட்ட வாகன சேவை நிலையம் 16 டிசம்பர் 2024 அன்று 61வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஹங்குரன்கெத்த, மந்தாரம் நுவர பகுதியில் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் பிரதேச அனுசரன...
19/12/2024

ஹங்குரன்கெத்த, மந்தாரம் நுவர பகுதியில் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கு 3 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் பிரதேச அனுசரனையாளர்களின் அனுசரணையுடன் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டது.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டு சாவியை பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக 17 டிசம்பர் 2024 அன்று கையளித்தார்.

Address

Akuregoda
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை இராணுவம் - தேசத்தின் பாதுகாவலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category