நாம் மலையக இளைஞர் முன்னணி

நாம் மலையக இளைஞர் முன்னணி political party

Thank you so much
21/07/2022

Thank you so much

டயகம மண்ணின் மைந்தனாய்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு
எந்த படையும் இல்லாமல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல்
தேசிய மக்கள் சக்தியில் ஒரு தமிழனாய் போட்டியிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த
முன்னாள் சூரியன் வானொலி அறிவிப்பாளர் நாம் மலையக இளைஞர் முன்னணி இஸ்தாபகர் லங்கேஷ் அவர்களுக்கு
எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் அரசியல் பயணத்தில் எப்போதும் நாங்கள் உடனிருப்போம்

டயகம மண்ணின் மைந்தனாய் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எந்த படையும் இல்லாமல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் தேசிய ம...
20/07/2022

டயகம மண்ணின் மைந்தனாய்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு
எந்த படையும் இல்லாமல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல்
தேசிய மக்கள் சக்தியில் ஒரு தமிழனாய் போட்டியிட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த
முன்னாள் சூரியன் வானொலி அறிவிப்பாளர் நாம் மலையக இளைஞர் முன்னணி இஸ்தாபகர் லங்கேஷ் அவர்களுக்கு
எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் அரசியல் பயணத்தில் எப்போதும் நாங்கள் உடனிருப்போம்

ஜனன தினத்தில் நினைவு கூர்வுகிறேன்.
29/05/2022

ஜனன தினத்தில் நினைவு கூர்வுகிறேன்.

18/05/2022
சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா ...
12/05/2022

சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் “கிடைத்திருந்த” அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்!

உண்மையிலேயே நாங்கள் அனுபவித்த பல விடயங்கள் இன்று சிறுவர்களுக்குக் கிடைபதில்லை என்றே சொல்லவேண்டும். அதில் இந்தக் கதைகள் ஒரு முக்கியமான விடயம், இன்று மறைந்தே போய்விட்டது. எல்லாக் குழந்தைகளும் ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், அல்லது tab போன்றவற்றை வைத்துக்கொண்டு, அருகில் அடுத்த கதிரையில் அமர்ந்திருக்கும் நண்பனுக்கும் மசென்ஜர் மூலம் மெசேஜ் அனுப்புகிறான்!

என்னடா வெறும் கதை தானே அதனை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்தானே என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஒருவர் விபரனையுடன் சொல்லும் போது அதனைக் கேட்பது, அந்தக் கதைக்குள்ளே எம்மைக் கொண்டு சென்றுவிடும். சொல்லிப் புரியாது, அனுபவிக்கவேண்டும்.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாம் மலையக இளைஞர் முன்னணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share