02/09/2026
ප්රජාශක්ති වැඩසටහන යටතේ කූරගල නෙළුම් කුඹුර වෙල්යායට ට්රැක්ටර් පැන්නුමක් යෙදීම පසුගිය සැප්තැම්බර් 1 දින මාවනැල්ල ප්රාදේශීය සභාවේ ජාතික ජන බලවේග මන්ත්රී කණ්ඩායම් නායක සිසිර හේරත් සහෝදරයාගේ ප්රධානත්වයෙන් සිදු වූ අතර එම අවස්ථාව සඳහා ප්රදේශයේ ප්රාදේශීය සභා මන්ත්රී ගංගා චාන්දනී සහෝදරිය, මාවනැල්ල Clean Sri Lanka සම්බන්ධීකාරක ගිහාන් රත්නායක සහෝදරයා, හෙම්මාතගම කළාප සංවිදායක දීපාල් සහෝදරයා, සංවිදායක කඩවත සහෝදරයා ඇතුළු දේශපාලන අධිකාරිය, රාජ්ය අංශයේ නිළදාරි මහත්ම මහත්මීන්, ප්රදේශ වාසීන් ඇතුළු පිරිසක් සහභාගී වී සිටියහ...
பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கூரகல நெலும் கும்புர வயல் நிலத்திற்கு டிராக்டர் பாதை அமைக்கும் பணிகள், கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி, மாவனல்லை பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி குழுத் தலைவர் சிசிர ஹேரத் சகோதரரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் கங்கா சந்தனி சகோதரி, மாவனல்லை Clean Sri Lanka ஒருங்கிணைப்பாளர் கிஹான் ரத்நாயக்க சகோதரர், ஹெம்மாத்தகம வலய அமைப்பாளர் தீபால் சகோதரர், அமைப்பாளர் கடவத்த சகோதரர் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.