Valikamam south Pradeshiya sabha வலிகாமம் தெற்கு பிரதேச சபை

  • Home
  • Sri Lanka
  • Chunnakam
  • Valikamam south Pradeshiya sabha வலிகாமம் தெற்கு பிரதேச சபை

Valikamam south Pradeshiya sabha வலிகாமம் தெற்கு பிரதேச சபை vsps Valikamam South Pradeshiya Sabha

14/02/2022
04/12/2018

வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம்
வரவு செலவுத் திட்டம் - 2019
1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 168 ஆம் பிரிவிற்கிணங்க வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு 2017.12.06 ஆந் திகதி தொடக்கம் 2017.12.14 ஆந் திகதி வரை பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதனை அலுவலக நேரத்தில் தலைமை அலுவலகத்திலும் சுன்னாகம்,உடுவில், ஏழாலை ஆகிய உப அலுவலகங்கள் மற்றும் பொது நூலகங்களிலும் பார்வையிடலாம் என்பதனை அறியத் தருகின்றேன்.

க.தர்சன்
தவிசாளர்
வலிகாமம் தெற்கு பிரதேச சபை
சுன்னாகம்

23/11/2018

எமது சபையில் கடமையாற்றி 2018ம் ஆண்டு ஒய்வுபெற்று, பதவி உயர்வு பெற்று, இடம்மாற்றலாகி சென்ற உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

எமது சபையில் கடமையாற்றி 2018ம் ஆண்டு ஒய்வுபெற்று, பதவி உயர்வு பெற்று, இடம்மாற்றலாகி சென்ற உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கா...
23/11/2018

எமது சபையில் கடமையாற்றி 2018ம் ஆண்டு ஒய்வுபெற்று, பதவி உயர்வு பெற்று, இடம்மாற்றலாகி சென்ற உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

31/08/2018

Financial Management Evaluvation Programme 2017 1st Price

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொது நூலக ஏற்பாட்டில் பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைத் தவிசாளர் க. தர்சன் தல...
28/07/2018

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொது நூலக ஏற்பாட்டில் பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைத் தவிசாளர் க. தர்சன் தலைமையில் இவ் ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று காலை இடம்பெற்றது.

09/06/2018

எமது சபையின் உறுப்பின் இராசா குமாரசாமி -பேக்கரி சாமி அண்ணை காலமாகி விட்டார் அவரது குடும்பத்தினருக்கு எமது சபையின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

16/04/2018

Address

Kankesanthurai Road Chunnakam
Chunnakam

Alerts

Be the first to know and let us send you an email when Valikamam south Pradeshiya sabha வலிகாமம் தெற்கு பிரதேச சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Valikamam south Pradeshiya sabha வலிகாமம் தெற்கு பிரதேச சபை:

Share