தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகம்

தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகம் தேற்றாத்தீவு

28/03/2024

தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்பாள் ஆலய திருச்சடங்கு 2024

15/03/2024

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு நிர்மாணிக்க இருக்கும் சித்திரத்தேருக்கான அச்சு ஏற்றும் நிகழ்வு 14/03/2024 காலை நடைபெற்றது.

16/01/2024

தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் பூஜையும் நடைபெற்றது. கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ஆலயத்தில் கொம்புச்சந்திப்பிள்ளையாருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

28/12/2023

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் திருவெம்பாவை விரதத்தின் தீர்த்த உற்சபம் இந்து சமுத்திரத்தில் இடம் பெற்றது

18/10/2023

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மாணவர்களினான் ஆற்றுகையில் இடம் பெற்ற சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்

26/08/2023

தேற்றாத்தீவு ஸ்ரீ ஆதி வீரபத்திரர் ஆலய வருடாந்த திருச்சடங்கு

24/07/2023

தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் குருக்கள்மடம் செட்டிபாளையம் மாங்காடு தேற்றாத்தீவு களுதாவளை களுவாஞ்சிகுடி மக்களின் உபய திருவிழா

04/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் நடுத்தெரு தோரண ஊர்வலம்

02/07/2023

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் விழாவின் கல்யாண சடங்கிற்கு ஸ்ரீ ஆண்டாள் பிருந்தாவன கிருஷ்ணர் ஆலயத்தில் இருந்து கல்யாண சீர்வரிசை கொண்டுவருதல்

Address

Main Road, Thettativu
Batticoloa
30196

Alerts

Be the first to know and let us send you an email when தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share