நீயே என் காதல் கவிதை

நீயே என் காதல் கவிதை KATHAL ORU AZHAGANA UNARVU...... ELLORKUM ATHU EPPOTHAVATHU VAZHKAIYIL VARUM......ENAKKU ATHU VANTHATHU....ATHIN ADAYALAM THAN ETHU.....

THIS IS FOR ALL THOSE WHO MISS THEIR♥ LOVE♥ AND ALSO FOR ALL THOSE WHO ARE IN ♥ LOVE♥♥♥
SHARE YOUR BEAUTIFUL MEMORIES OF LOVE WITH THIS PAGE WHICH IS DEDICATED FULLY FOR ONE OF THE MOST BEAUTIFUL FEELINGS A PERSON CAN EXPERIENCE IN THEIR LIFE-"♥ LOVE♥"

With I lOvE yOu sO MuCh – I just got recognized as one of their top fans! 🎉
12/04/2026

With I lOvE yOu sO MuCh – I just got recognized as one of their top fans! 🎉

எந்த உறவும் தேவை இல்லை  என்று விலகி போக காரணம் கோபமோ வெறுப்போ அல்ல இன்னொரு முறை துரோகத்தையும் அவமானத்தையும் பார்த்து தன்...
12/04/2026

எந்த உறவும் தேவை இல்லை என்று விலகி போக காரணம் கோபமோ வெறுப்போ அல்ல இன்னொரு முறை துரோகத்தையும் அவமானத்தையும் பார்த்து தன்மானத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக

🎬 MOVIE:  வடம்📖 STORY: Family Drama 📅 YEAR : 2026🔊 LEAGUE: தமிழ்🌟 IMDb : 9.8/10📺 CENSORED : U/A 📀 Quality : HDMovie Link...
05/04/2026

🎬 MOVIE: வடம்
📖 STORY: Family Drama
📅 YEAR : 2026
🔊 LEAGUE: தமிழ்
🌟 IMDb : 9.8/10
📺 CENSORED : U/A
📀 Quality : HD

Movie Link 👇

அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்🫰🙈❤️
24/03/2026

அதிசயமே

அசந்து போகும்

நீ எந்தன்

அதிசயம்

🫰🙈❤️

அவனிடம்  பிடித்ததே  ஆண்  என்று  கர்வம்   இல்லாததுதான் 💙🫶🏻💙NO BAD AND UNNECESSARY COMMENT
24/03/2026

அவனிடம் பிடித்ததே ஆண் என்று

கர்வம் இல்லாததுதான் 💙🫶🏻💙

NO BAD AND UNNECESSARY COMMENT

கடைசிப் பந்தியில் அமர்ந்தவருக்கு பாயாசம்  இல்லையென கைவிரிக்கப்பட்டபோது "தனக்கு இனிப்பின் மீது பிடித்தமில்லை" என அந்நிமிட...
07/03/2026

கடைசிப் பந்தியில் அமர்ந்தவருக்கு பாயாசம் இல்லையென கைவிரிக்கப்பட்டபோது "தனக்கு இனிப்பின் மீது பிடித்தமில்லை" என அந்நிமிடம் சொல்லிக்கொள்வது எத்தனை கெளரவமான வார்த்தையோ, அப்படித்தான் தனக்கென யாருமில்லை என்பதை முழுமுற்றாக தெரியவருகையில்" Self love" அல்லது "Hate love" என்பதை சொல்லத் தொடங்குகிறோம்..

"சுயத்தின் மீதான ப்ரியத்தை வெளியில் தம்பட்டம் அடிப்பது பெருமையல்ல அது ஒரு வலி..!!"

08/03/2024

Check out ◦•●❤♡ MH official ♡❤●•◦'s video.

22/02/2024

Check out ❤️ MFM Hakeem 🇸🇦's video.

03/02/2024
எறும்பு கோபுரம் நோக்கி நகரும் போது அதன் கால்கள் ஒருபோதும் வலியை உண்டாக்கும் தன்மை கொண்டதில்லை என்ற தன்நம்பிக்கையை கொண்டு...
22/08/2022

எறும்பு கோபுரம் நோக்கி நகரும் போது அதன் கால்கள் ஒருபோதும் வலியை உண்டாக்கும் தன்மை கொண்டதில்லை என்ற தன்நம்பிக்கையை கொண்டு தொடரும் தன் பயணத்தை.

கடல் கடந்து செல்லும் பறவையின் இறக்கை ஒருபோதும் வலியை உணராது பல தேசங்களும் சென்று தன் பலத்தை பயணத்தால் உணர்த்தும்.

தான் இருக்கும் கிளையை விட தன் இறக்கைகளின் வலிமையை உணர்ந்து கொள்ளும் அந்த பறவை.

வானின் உயரமும் தோற்க வேண்டும். வையகம் காணும்படி செல் சாதனைபுரிந்து கொண்டு இலக்கை அடைவதற்காக!

உன் பயணமும் சாதாரண ஒன்றல்ல என பல வழிகளில் அறிந்து கொள்ளும் அந்த நேரத்தில் நீயும் சாதாரண மனிதனல்ல!

உனக்கான அடையாளம் காட்டாத வரையில் தான் நீ இருக்கும் இடத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொம்மையாய் வேண்டும் உந்தன் #மௌனம்.

எப்பொழுது நல்ல வேலைக்கு போகப் போகிறாய் என வேலை தேடும் இளைஞனிடம் கேட்காதீர்கள், உங்களை விட அவனுக்கு அவ் வாழ்விடம் தீராத் ...
22/08/2022

எப்பொழுது நல்ல வேலைக்கு போகப் போகிறாய் என வேலை தேடும் இளைஞனிடம் கேட்காதீர்கள்,
உங்களை விட அவனுக்கு அவ் வாழ்விடம் தீராத் தேடலுண்டு.

எப்போது கல்யாணம் என ஒரு பெண்ணிடம் கேட்காதீர்கள்,
உங்களை விட அவளுக்கு அவள் வாழ்வின் மீது தீராபாசம் உண்டு.

எப்பொழுது குழந்தை பாக்கியம் என அவர்களிடம் கேட்காதீர்கள்,
உங்களை விட அவர்களுக்கு அவ் வாழ்வின் மீது தீராப்பற்று உண்டு.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் பலவீனங்களை இன்னொருவரிடம் விவாதிக்காதீர்கள்,
அவர்களை விட உங்கள் வாழ்வில் அதிக பலவீனம் உண்டு.

சார்ந்தோரின் தோல்வியை ரசிக்காதீர்கள்,
நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை!

மாற்றுத்திறனாளி வீதியால் சென்றால் அவனையே பார்க்காதீகள்,
இங்கே எல்லோருக்கும் தோல்வி, ஏமாற்றம், புறக்கணிப்பு என்பன உண்டு.

ஏன் எனக்கு மட்டும் இப்படி என தொலையாதீர்கள்!
தோல்வி ஒரு போதை,
ருசிக்கப் பழகுங்கள்.
அவமானம் ஒரு உணர்வு,
மகிழப் பழகுங்கள்.
பிரிவு ஒரு நிகழ்வு,
ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்!

எப்போழுது?? எனக் கேட்பவர்கள் உங்களை மகிழ்விற்க கேட்கவில்லை,
அவர்கள் மகிழ்வதற்காக கேட்கிறார்கள் என கடந்திடுங்கள்!
" #கடந்து_போறது_தானே_வாழ்க்கை"

Address

Bambalapitiya
00300

Alerts

Be the first to know and let us send you an email when நீயே என் காதல் கவிதை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நீயே என் காதல் கவிதை:

Share