Dippitiya Muslim Maha Vidyalaya

Dippitiya Muslim Maha Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dippitiya Muslim Maha Vidyalaya, Public School, Dippitiya, Aranayaka.

வருடாந்த மாணவர் சந்தை 2025கே/மா திப்பிடிய முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த மாணவர் சந்தை...
06/11/2025

வருடாந்த மாணவர் சந்தை 2025

கே/மா திப்பிடிய முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த மாணவர் சந்தை இன்றைய தினம் (2025.11.06) கொட்டும் மழையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அரநாயக கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு.விஜயகோன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.மேலும் பல கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

30/10/2025
90ஆம் ஆண்டு நிறைவினையொட்டி எமது பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவனல்லை வலய தமிழ்மொழி பாடசாலைக் கிடையிலான அறிவுக் களஞ...
13/10/2025

90ஆம் ஆண்டு நிறைவினையொட்டி எமது பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவனல்லை வலய தமிழ்மொழி பாடசாலைக் கிடையிலான அறிவுக் களஞ்சிய போட்டி நிகழ்ச்சி நேற்றைய தினம் (2025.10.12) பாடசாலை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இப்போட்டி நிகழ்ச்சியில் கீழ்வரும் பாடசாலைகள் பங்குபற்றின.

DIPPITIYA MUSLIM MAHA VIDYALAYA
THALGASPITIYA MUSLIM MAHA VIDYALAYA
ZAHIRA COLLEGE - MAWANELLA
KOTEGODA MUSLIM VIDYALAYA
AL-JALAL MUSLIM VIDYALAYA

நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைத்து பாடசாலைகளும் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்நிகழ்வை நாடாத்த உதவிய அறிவிப்பாளர் ஆசிரியர் Raleen (மதீனா தேசிய பாடசாலை - சியபலாகஸ்கொடுவ)
அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பார்வையாளர் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பரிசில் வழங்க அனுசரணை வழங்கிய YMMA அமைப்பின் செயற்திட்ட தலைவர் Mr.M.K.A.Lukman மற்றும் இந்நிகழ்வுக்கு அடிப்படையாக இருந்த பாடசாலையின் 90 ஆம் ஆண்டு விழா ஏற்பாடு குழு மற்றும் SDEC,OBA,OGA அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Live at Facebook from 1.00 PMஇன்றைய அறிவுக் களஞ்சிய போட்டிகளின் இறுதிச் சுற்று முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப...
12/10/2025

Live at Facebook from 1.00 PM
இன்றைய அறிவுக் களஞ்சிய போட்டிகளின் இறுதிச் சுற்று முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். எதிர்பாருங்கள் மாலை 1.00 மணி முதல்
The final round of today's Knowledge Base Competition will be broadcast live on Facebook. Stay tuned from 2.00 pm.

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலை பழைய மாணவிகள் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க...
07/10/2025

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலை பழைய மாணவிகள் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் பகல் போஷனமும் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறந்த முன்மாதிரி மிக்க நிகழ்வாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நிர்வாகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Jazakumullah hiran

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (2025.10.07) மாணவர்கள் நடாத்திய விஷேட காலைக் கூட்டம்
07/10/2025

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (2025.10.07) மாணவர்கள் நடாத்திய விஷேட காலைக் கூட்டம்

சிறுவர் தின நிகழ்வுகள் - 2025Children's day events - 2025
07/10/2025

சிறுவர் தின நிகழ்வுகள் - 2025
Children's day events - 2025

We Need  # #🌲 Flower pots & # # #- Flower plants 🌸🌵 Fertilizer🪴🪏🪏 Donate  #* # # #... Contact for your contribution ☎️ 0...
05/10/2025

We Need # #🌲 Flower pots & # # #- Flower plants 🌸🌵 Fertilizer🪴🪏🪏 Donate #* # # #... Contact for your contribution ☎️ 0777874981,077646000

🌲1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம்🌲   எமது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்  SDEC அங்கத்தவர்கள் பங்களிப்புடன் ந...
05/10/2025

🌲1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம்🌲

எமது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் SDEC அங்கத்தவர்கள் பங்களிப்புடன் நடப்பட்ட மரக்கன்றுகள். சில பதிவுகள் இங்கே.....
மேலும் உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம் -0777874981,077646000

Address

Dippitiya
Aranayaka
71540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dippitiya Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category