13/09/2018
தேசிய காங்கிரஸின் 14 வது பேராளர் மாநாடு
============================================
எதிர்வரும் 2018.09.15 ஆம் திகதி சனிக்கிழமை பி ப 2.00 மணிக்கு தேசிய காங்கிரஸின் 14 வது பேராளர் மாநாட்டினை கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், முன்னால் அமைச்சருமான கௌரவ . ஏ .எல் எம் அதாஉல்லா அவர்களின் பிரதம பங்கேற்புடன் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடாத்த கட்சியின் மீயுயர் குழு தீர்மானித்துள்ளது.
பேராளர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மீயுயர் குழு
தேசிய காங்கிரஸ்