Blue Wave Youth Club

Blue Wave Youth Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Blue Wave Youth Club, Social service, Akkaraipattu.

ஆசியாவின் மகுடம் வென்ற இலங்கை சிங்கங்களுக்கு எமது அமைப்பினது நல் வாழ்த்துக்கள் congratulations LionsCaption   shanaka
12/09/2022

ஆசியாவின் மகுடம் வென்ற இலங்கை சிங்கங்களுக்கு எமது அமைப்பினது நல் வாழ்த்துக்கள்

congratulations Lions

Caption shanaka

இன்று எமது அமைப்பால் ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு 5 மாத குழந்தையின் பால்மா உட்பட அத்தியவசிய பாெருட்கள் வழங்கப்பட்டதுஇதற்கு ...
19/08/2022

இன்று எமது அமைப்பால் ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு 5 மாத குழந்தையின் பால்மா உட்பட அத்தியவசிய பாெருட்கள் வழங்கப்பட்டது

இதற்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு அல்லாஹூத்தஆலா மென்மேலும் பரகத் செய்தருள்வானாக!

தாெடரும் எமது பணிகள்♥

Blue wave youth,s
Akkaraipattu.

இன்றும் நிதி திரட்டும் பணிகள் அக்கரைப்பற்று 1 இல்ஓயாமல் எமது வாலிபர்கள்
14/08/2022

இன்றும் நிதி திரட்டும் பணிகள் அக்கரைப்பற்று 1 இல்

ஓயாமல் எமது வாலிபர்கள்

இன்றும் சகாத் நிதியத்தின் அவசரகால நிவாரண பணிக்கு நிதி திரட்டும் நிகழ்வில் அக்கரைப்பற்று 6 இல் """Blue wave youth,s / ico...
13/08/2022

இன்றும் சகாத் நிதியத்தின் அவசரகால நிவாரண பணிக்கு நிதி திரட்டும் நிகழ்வில் அக்கரைப்பற்று 6 இல்
"""Blue wave youth,s / iconic youth,s""" இளைஞர்கள் கலந்துகாெண்டு களப்பணியாற்றினர்.

தாெடரும்.......

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எமது Blue wave இளைஞர் கழகம் ஏற்பாடுசெய்த மரநடுகை விழா இன்று மாலை அக்கரைப்பற்று மாவட்ட ...
12/08/2022

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எமது Blue wave இளைஞர் கழகம் ஏற்பாடுசெய்த மரநடுகை விழா இன்று மாலை அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் கழக இளைஞர்கள் என பலரும் கலந்துகாெண்டனர்.

ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலை நிருவாகம் மற்றும் அதில் கடமைபுரியும் ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாேடு

வருகை தந்த அனைவருக்கும் கழகம் சார்பில் நன்றிகள்.♦

எமது கழகத்தினது முதலாவது அணுசரனை rainbow college நிறுவனத்துடன் இணைந்து அக்கரைப்பற்றில்
12/08/2022

எமது கழகத்தினது முதலாவது அணுசரனை rainbow college நிறுவனத்துடன் இணைந்து அக்கரைப்பற்றில்

இன்றய சகாத் நிதிய நிவாரணப்பணிக்கு  நிதி திரட்ட அவர்களாேடு இணைந்து எமது Blue wave வாலிபர்கள் களத்தில் அல்ஹம்துலில்லாஹ்♥
11/08/2022

இன்றய சகாத் நிதிய நிவாரணப்பணிக்கு நிதி திரட்ட அவர்களாேடு இணைந்து எமது Blue wave வாலிபர்கள் களத்தில் அல்ஹம்துலில்லாஹ்♥

எமது கழகம் மற்றும் phoenix கழகம் இணைந்து வழங்கிய  இன்றய சிரமதான நிகழ்வின் ஒரு பகுதிவருகை தந்த இளைஞர்களுக்கு நன்றிகள்.எமத...
09/08/2022

எமது கழகம் மற்றும் phoenix கழகம் இணைந்து வழங்கிய இன்றய சிரமதான நிகழ்வின் ஒரு பகுதி

வருகை தந்த இளைஞர்களுக்கு நன்றிகள்.
எமது சேவைகள் தாெடர்ந்த வண்ணம்!!!♥

Blue wave youth,s & Phoenix youth,s Akkaraipattu

புது வருடத்தை முன்னிட்டு சிரமதானத்தில் பங்கெடுக்க இளைஞர்களை அழைக்கின்றாேம்.
05/08/2022

புது வருடத்தை முன்னிட்டு சிரமதானத்தில் பங்கெடுக்க இளைஞர்களை அழைக்கின்றாேம்.

அக்கரைப்பற்று ஜம்மியதுல் உலமா மற்றும் சகாத் நிதியம் இணைந்து வழங்கும் அவசரகால நிவாரணப்பணிக்கு நிதி திரட்டும் களப்பணியில் ...
04/08/2022

அக்கரைப்பற்று ஜம்மியதுல் உலமா மற்றும் சகாத் நிதியம் இணைந்து வழங்கும் அவசரகால நிவாரணப்பணிக்கு நிதி திரட்டும் களப்பணியில் எமது கழக வாலிபர்கள் கலந்துகாெண்டபாேது

04/08/2022

கடந்த வாரம் இடம்பெற்ற ***gas token வினியாேகம் மற்றும் பெற்றாேல் வரிசை ஒழுங்குபடுத்தல்*** (QR) நிகழ்வில் அக்கரைப்பற்று அனைத்து இளைஞர்கள் சம்மேளனத்தாேடு எமது Blue Wave இளைஞர்களும் இணைந்து பணியாற்றினர்
அல்ஹம்துலில்லாஹ்.

அக்கரைப்பற்று கம நல சேவையூடாக எமக்கு வழங்கப்பட்ட பயிர் விதைகள் Blue wave இளைஞர்களின் பங்களிப்பில் akp19 பெரியபள்ளி வட்டா...
19/07/2022

அக்கரைப்பற்று கம நல சேவையூடாக எமக்கு வழங்கப்பட்ட பயிர் விதைகள் Blue wave இளைஞர்களின் பங்களிப்பில் akp19 பெரியபள்ளி வட்டாரத்திலுள்ள சுமார் 90 வீடுகளுக்ககு நேற்றும் இன்றும் பகிரப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்♥

Address

Akkaraipattu
32400

Telephone

+94753328506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blue Wave Youth Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category