Divisional Federation Of Youth Clubs -Akkaraipattu

Divisional Federation Of Youth Clubs -Akkaraipattu DIVISIONAL FEDERATION OF YOUTH CLUBS - AKKARAIPATTU

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் *Assistant Director ( AD )- E.P* பதவி உயர்வு பெற்றுள்ள எங்கள் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரி...
06/08/2024

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் *Assistant Director ( AD )- E.P* பதவி உயர்வு பெற்றுள்ள எங்கள் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய *A.முபாறக் அலி சேர்* அவர்களுக்கு எமது அக்கரைப்பற்று இளைஞர் சம்மேத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

MEGA BLOOD DONATION
18/02/2023

MEGA BLOOD DONATION

அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான "தொழில் முனைவோர்" கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு _____________________________...
01/11/2022

அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான "தொழில் முனைவோர்" கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு
_________________________________________

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு இன்று (01) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் கொளரவ T.M அன்சார் நளீமியின் வழிகாட்டுதலின் கீழ், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஹாறூன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் றுக்சானின் தலைமையில், சம்மேளனத்தின் பொருளாளர் ஹிசாம் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் வளவாளராக Global Advision (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் முன்னால் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவருமான UM. தில்ஸான் வளவாளராக கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளித்தார்.

இக் கருத்தரங்கில்,

முயற்சியாண்மையின் தேவைப்பாடு, வெற்றிகரமான வணிகம் ஒன்றை நடாத்தும் வழிமுறைகள், 20 சிறிய சுய தொழில் ஆலோசனைகள், சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்கள், அரச மற்றும் தனியார் துறையினரின் இலவச நிதி வசதிகளை பெறும் வழிமுறைகள் என்பன தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இக் கருத்தரங்கில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த சுயதொழிலில் ஆர்வம் உள்ள 30 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்ததோடு இக்கருத்தரங்கில் தனது திறமையை வெளிக்காட்டிய ஒரு பங்குபற்றுனருக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Media Unit
Divisional Federation of Youth Clubs
Akkaraipattu

புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,*"தொழி...
28/10/2022

புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,

*"தொழில் முனைவோர் கருத்தரங்கு"*

1) என்ன தொழில் ஆரம்பிப்பது ?
2) எப்படி பதிவு செய்வது ?
3) எவ்வாறு சந்தைப்படுத்துவது ?
4) எவ்வாறு இலவசமாக அரச நிதி வசதிகளை பெறுவது ?
5) எவ்வாறு வெற்றிகரமாக ஒரு வணிகத்தை நடாத்துவது ?

போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் . . .

அனுமதி கட்டணம் - 400 ரூபாய்
(நிகழ்விற்கான ஏற்பாட்டு செலவினை ஈடு செய்வதற்கு)

பதிவுகளுக்கு
Google Link :

https://forms.gle/xcwjen7V1Y7QEHdG9

தொடர்புகளுக்கு
A.S.Isham (Treasurer of DFYC,)
+94 75 432 7074
Federation of Youth Clubs - Akkaraipattu

🔸 புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,♦️ "...
26/10/2022

🔸 புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,

♦️ "தொழில் முனைவோர் கருத்தரங்கு"

தொடர்புகளுக்கு
A.S.Isham (Treasurer of DFYC)
+94 75 432 7074
Federation of Youth Clubs - Akkaraipattu

🔸 புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,♦️ "...
25/10/2022

🔸 புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,

♦️ "தொழில் முனைவோர் கருத்தரங்கு" ♦️

1) என்ன தொழில் ஆரம்பிப்பது ?
2) எப்படி பதிவு செய்வது ?
3) எவ்வாறு சந்தைப்படுத்துவது ?
4) எவ்வாறு இலவசமாக அரச நிதி வசதிகளை பெறுவது ?
5) எவ்வாறு வெற்றிகரமாக ஒரு வணிகத்தை நடாத்துவது ?

போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் . . .

20 சுய தொழில் ஐடியாக்களும் !

அனுமதி கட்டணம் - 400 ரூபாய்
(நிகழ்விற்கான ஏற்பாட்டு செலவினை ஈடு செய்வதற்கு மாத்திரம்)

- Account Number

A.S.Isham Ahamed
Commercial Bank
8013723497

*தரவினை நிரப்புவதற்கு முன்னர் பதிவு கட்டணத்தை வங்கியில் செலுத்தி அதன் பற்று சீட்டை PDF ஆவணம் அல்லது Image வடிவில், பதிவேற்ற கூடிய அமைப்பில் தங்கள் வசம் வைத்து கொள்ளவும்.*

✍🏻 பதிவுகளுக்கு
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://forms.gle/xcwjen7V1Y7QEHdG9

தொடர்புகளுக்கு
A.S.Isham
(Treasurer of DFYC)
+94 75 432 7074
Federation of Youth Clubs - Akkaraipattu

🔸 புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,♦️ "...
25/10/2022

🔸 புதிதாக சுய தொழில் செய்ய ஆர்வம் உள்ள என்ன தொழிலை எவ்வாறு செய்வது என்று தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான,

♦️ "தொழில் முனைவோர் கருத்தரங்கு"

1) என்ன தொழில் ஆரம்பிப்பது ?
2) எப்படி பதிவு செய்வது ?
3) எவ்வாறு சந்தைப்படுத்துவது ?
4) எவ்வாறு இலவசமாக அரச நிதி வசதிகளை பெறுவது ?
5) எவ்வாறு வெற்றிகரமாக ஒரு வணிகத்தை நடாத்துவது ?

போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் . . .

20 சுய தொழில் ஐடியாக்களும் !

அனுமதி கட்டணம் - 400 ரூபாய்
(நிகழ்விற்கான ஏற்பாட்டு செலவினை ஈடு செய்வதற்கு மாத்திரம்)

- Account Number

A.S.Isham Ahamed
Commercial Bank
8013723497

தரவினை நிரப்புவதற்கு முன்னர் பதிவு கட்டணத்தை வங்கியில் செலுத்தி அதன் பற்று சீட்டை PDF ஆவணம் அல்லது Image வடிவில், பதிவேற்ற கூடிய அமைப்பில் தங்கள் வசம் வைத்து கொள்ளவும்.

✍🏻 பதிவுகளுக்கு
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://forms.gle/xcwjen7V1Y7QEHdG9

தொடர்புகளுக்கு
A.S.Isham
(Treasurer of DFYC)
+94 75 432 7074
Federation of Youth Clubs - Akkaraipattu

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

24/10/2022
முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரியாக கடமையாற்றிய தற்போது சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி ...
13/09/2022

முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரியாக கடமையாற்றிய தற்போது சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எச்.எம்.பைசால் அமீன் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.😢

அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனக் கூட்டம் இன்று 26.08.2022ம் திகதி அக்கரைப்பற்று நீர்ப் பூங்காவில் அக்கரைப்பற்று...
26/08/2022

அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனக் கூட்டம் இன்று 26.08.2022ம் திகதி அக்கரைப்பற்று நீர்ப் பூங்காவில் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் MM. றுக்சானின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு அதிதிகளாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அலுவலகர் A. முபாரக் அலி அவர்களும் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அலுவலகர் MM. ஸமீலுல் இலாஹி அவர்களும் கலந்து கொண்டனர். இதில் பல விடயங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அக்கரைப்பற்று சக்காத் நிதியம் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையுடன் இணைந்து அவசரகால நிவாரணப் பணியில் ஈடுபடும் அக்கரைப்பற்று...
13/08/2022

அக்கரைப்பற்று சக்காத் நிதியம் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையுடன் இணைந்து அவசரகால நிவாரணப் பணியில் ஈடுபடும் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர்கள் மற்றும் ஏனைய இளைஞர் கழக இளைஞர்கள் அனைவருக்கும் இறைவன் நற்கூலியை கொடுப்பதுடன் அவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறேன்.

MM. ஸமீலுல் இலாஹி
இளைஞர் சேவை அலுவலகர்
அக்கரைப்பற்று.

Address

Akkaraipattu
32400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Federation Of Youth Clubs -Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share