10/05/2015
Like us https://www.facebook.com/unpakkaraipattu திருகோணமலை மாவட்டம் அரசியலில் நல்லாட்சியை நோக்கிய பயணம்,,,,,, அங்கம் """18,,,, உண்மையில், திருகோணமலை மாவட்டத்தில் மூவினமக்களும் மிகமிக ஒற்றுமையாக வாழ்கிறார்கள், மேலும், இந்தமாவட்டத்தில், இராணுவத்தினால் சுவீகரக்கப்பட்டு, கபளீகரம் செய்யப்பட்ட அனைத்து காணிகளையும் ,இந்த ,UNP, „அரசாங்கம் விடுவிப்பதாக அறிவித்தலிருந்து,
09/05/2015 சம்பூரில் உள்ள சுமார் 900 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, அதுபோன்று, ஏனைய. சின்னம்பிள்ளைச்சேனை காணிகள், புலமோட்டையிலுள்ள. காணிகள், கிண்ணியாவிலுள்ள,கால்நடைகளின் காணிகள், கப்பற்துறை, முத்து நகர் காணிகள், மாவட்டத்திலுள்ள சகல காணிகளும் இனசா அல்லாஹ், மிக மிக விரைவில் விடுவிக்கப்படும், அத்துடன் இந்த. மாவட்டத்தில் இனவா தம் , மதவாதம் , பிரதேசவாதம்,, மற்றும் குறுகிய அரசியல் சுயநலவாதம இல்லாத ஒரேயொரு காத்திரமான பெரிய அரசியல் கட்சி தான் UNP
UNP கட்சி, இந்தக்கட்சியினை இந்த. மாவட்டத்தில், காத்திரமான முறையில் வழிநடாத்திக்கொண்டிருப்பவர்தான் சகோதரர் சின்ன மஹரூப் அவர்கள், அரசியலில் இவருடன்தான் இம்முறை திருமலையில் மூவினமக்களும் ஒன்றுபடக்காத்திருக்கிறார்கள்,,, """ திரு மலை மாவட்டத்தில் அனைத்து இன மக்களினதும், இருப்பு, சுதந்திரம் , பாதுகாப்பு , மற்றும் அவர்களின் சகல உரிமைகளையும், சரியாக வழிப்படுத்தி, வளப்படுத்திச்செல்லக்கூடிய ஒரே கட்சி UNP
கட்சிதான் என்றால் அதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது,
"""""""""ஒற்றுமையே எமது பலம்""""""""" அத்துடன் , இன்சா அல்லாஹ் தொடர்ந்தும் எமது மாவட்டத்தில் உறுதியான நல்லாட்சியை ஸ்திரப்படுத்த. UNP கட்சியின் தலைமையான சகோதரர் சின்ன மஹரூப் அவர்களுடன் இணைந்து பாடுபடுவோம்,""""""""""அவரை மீண்டும் ஒரு முறை பாராளுமன்றம் அனுப்புவோம் """"""'""இனசா அல்லாஹ்"""""""""""""""""" Like us https://www.facebook.com/unpakkaraipattu