31/01/2026
#பிப்ரவரி_1,
தனி ஒரு மனிதனை தொட அரசாங்கமே அலறுகிறது என்றால்
அது நம் இனத்தின் மாவீரனை கண்டுதான்
தங்கள் அகவை நாளில் வணங்கி மகிழ்கிறோம்....
வன்னியர் சமூக நலன்களுக்காகவும், இட ஒதுக்கீட்டிற்காகவும் குரல் கொடுத்தவர்
அவரது அதிரடிப் பேச்சுக்கள் ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையும் ஒன்றாக கட்டிப் போட்டது
தான் தேர்ந்தெடுத்த தலைமையை தன் சுயநலமற்று சமுதாயம் காப்பதே சத்திரிய தர்மம் என்ற உயரிய நோக்கத்தோடு மருத்துவர் அய்யா Dr. S. Ramadoss அவர்களின் ஆணையை முழுமையாக ஏற்று
தனது உடன்பிறவா சகோதரர் பாமக தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது என்பதையே தனது ஒரே லட்சியமாக செயல்பட்டவர்
இப்படிப்பட்ட மாவீரன் அவர்களின் பிறந்த இந்த நன் நாளை அவரது புகழ் எங்கும் பரவ வேண்டும்
இந்த சமுதாயத்தை பாதுகாத்திட,முன்னேற்றிட அய்யா,சின்ன அய்யா இருவரும் இணைய வேண்டுமாய் இந்நாளில் குவைத் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.
வாழ்க 🔥வன்னிய இனம் 🔥🙏
வளர்க 🇷🇴பாட்டாளி மக்கள் கட்சி🇷🇴🙏
💙💛❤️