நெடுந்தீவு மு.ரமேஸின் கவிதை துளிகள் kavitahai thulikal

  • Casa
  • Italia
  • Ragusa
  • நெடுந்தீவு மு.ரமேஸின் கவிதை துளிகள் kavitahai thulikal

காரைக்காலில் நடந்த
இரு பெண்கள் மீதான வண்புணர்வுக் கொடுநிகழ்வில்
நிகழ்வுப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்த பதினைந்து கயவாளி பயல்கள் மீதும்
சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையெடுத்த
முதுநிலைக்கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

மேலும், தமக்கான பணியிலிருந்து தவறியதற்காக
காவல் துறையினர் இரண்டு பேருக்கு பணியிடை நீக்கத்திற்கான ஆணையையும்
புதுவையிலிருந்து உடனட

ியாக பெற்று தந்துள்ளார்.

பெண்கள் மீதான வன்கொடுமைக்கு இது போன்ற பாரபட்சமற்ற நடவடிக்கைகளுக்கு கோவை மக்கள் என்றுமே ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்துள்ளனர் என்று வரலாறு சொல்கிறது. வாழ்த்துக்கள்,மீண்டும். மிகக் கடுமையான தண்டனை இவர்களுக்குத் தரப் பட வேண்டும் என்பதில் நாங்கள் உங்களோடு ஒன்றினைவாக இருக்கிறோம். பாரபட்சமின்றி.

காரைக்காலில்
கூட்டு கற்பழிப்புக்குள்ளான
பெண்ணை கொல்ல முயற்சி?
15 பேரால் கிறிஸ்த்துமஸ்
அன்று கற்பழிக்கப்பட்ட பெண்
காரைக்கால்
அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவருகிறார், இந்த
கற்பழிப்பு சம்பவத்தில் முக்கிய
அரசியல் கட்சி பிரமுகர்களின்
சொந்தக்காரர்கள்
தொடர்புள்ளது, இந்நிலையில்
இன்று இரண்டு கார்கள் இந்த
பெண் சிகிச்சை பெற்றுவரும்
மருத்துவமனையில்
இரண்டு கார்களில் ஆட்கள்
வந்து நோட்டம் விட்டுள்ளனர்,
இதனால் கூட்டுக்கற்பழிப
்புக்குள்ளான
பெண்ணை கடத்தவோ கொல்லவோ முயற்சி நடந்துள்ளதா என்ற
சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து அந்த
பெண்ணிற்கு ஆயுதம் தாங்கிய
போலிசார் காவல்
அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள
படத்தில் இந்த பொறுக்கிகளின்
முகம் மறைக்கப்பட்டுள்ளது,
கைது செய்யப்பட்ட இந்த
பொறுக்கிகளின்
முகத்தை காட்டுங்கள், பிற
பெண்களாவது இந்த
பொறுக்கி நாய்களை கண்டால்
எச்சரிக்கையாக இருக்கட்டும்

Indirizzo

Ragusa

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando நெடுந்தீவு மு.ரமேஸின் கவிதை துளிகள் kavitahai thulikal pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'organizzazione

Invia un messaggio a நெடுந்தீவு மு.ரமேஸின் கவிதை துளிகள் kavitahai thulikal:

Condividi

Digitare