NTR MLA

NTR MLA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NTR MLA, Political Party, KARAIKAL, karaikal.

02/04/2026
*இன்று நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு .நாக தியாகராஜன் அவர்கள் விழிதியூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சந்தைவெளி ...
18/12/2022

*இன்று நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு .நாக தியாகராஜன் அவர்கள் விழிதியூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சந்தைவெளி மாரியம்மன் ஆலயத்திற்கு புதிதாக மண்டபம் கட்டுவதற்கான பணி ஆணையை இந்து சமய அறநிலையத் துறை வழியாக பெற்று கோயில் நிர்வாகிகளிடம், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வழங்கினார்.*

*தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் திரு. பட்டினம் பகுதியில் உள்ள பெண்களுக்கு  உணவு பதப்படுத்தல் ம...
17/12/2022

*தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் திரு. பட்டினம் பகுதியில் உள்ள பெண்களுக்கு உணவு பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் திறன் வளர்க்கும் பயிற்சியை நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. நாக தியாகராஜன் அவர்கள் இன்று துவங்கி வைத்தார்.*

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை:  3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி*பெங்களூரு,பார்வை மாற்...
17/12/2022

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி*

பெங்களூரு,

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதின

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது.பின்னர் 279 என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.இதனால் 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

2012,2017 ,2022 என 3 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

Address

KARAIKAL
Karaikal
609606

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTR MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share