06/08/2018
திருமுக்கூடல் அரசினர் உயர்நிலை பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் உடன்பயின்ற நண்பர்களை மீண்டும் சந்தித்த நெகிழ்ச்சியான தருணம்...
இந்த நிகழ்வு நினைத்தாலே இனிக்கும்...
நல்வாழ்த்துகள்...
வாழ்க வளமுடன்...
நன்றி...
Like this page for upcoming program and events...