TVK ITWing - Cuddalore District

TVK ITWing - Cuddalore District "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!"

த.வெ.க கல்வி விருது விழா....
03/06/2026

த.வெ.க கல்வி விருது விழா....

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பதவியேற்றுள்ள..!!கழக பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்...
03/06/2026

கடலூர் மற்றும் விழுப்புரம்
மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பதவியேற்றுள்ள..!!

கழக பொதுச்செயலாளர்
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
அமைச்சர் அன்பு அண்ணன்
மாண்புமிகு N. #ஆனந்த் அவர்களை
வாழ்த்தி வணங்குகிறேன்.!!

03/06/2026

5 வருஷமா ஸ்டாலினே
ஒரு ப்ரஸ் மீட் கூட நடத்தல...

எழுதி கொடுத்த கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் சொல்வார் - பத்திரிக்கையாளர் மணி...

தனக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றிய...
01/06/2026

தனக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை உரித்தாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

01/06/2026

முதல்வர் தலைவர் விஜய்...

➡️ சட்டம் ஒழுங்கு சீர்கேடு சரி செய்யப்படும்

➡️ விவசாயி கடன் தள்ளுபடியில் தெளிவான விளக்கம்

➡️ 200 யூனிட் மின்சாரம்

01/06/2026

சும்மா blast'u dhan 😍🔥🔥🔥

01/06/2026

தமிழக வெற்றிக் கழகத்தின்
#தலைவர்_தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க..!!

கழக பொதுச்செயலாளர்
எங்கள் ஆசான்
புஸ்ஸி N. #ஆனந்த்
அவர்களின் அறிவுறுத்தல் படி..!!

கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
EMR.S. #விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படி..!!

நமது கழக கொள்கை தலைவரும்..!!
சுதந்திர போராட்ட தியாகியுமான..!!
#மக்கள்_சேவகர்_அஞ்சலை_அம்மாள்
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு..!!

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில்
#விருத்தாச்சலம்_பாலக்கரையில்
அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..!!

இந்நிகழ்வில்..!!
மாவட்ட, நகர,ஒன்றிய மற்றும் சார்பு
அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..!!

கடலூர்_மேற்கு_மாவட்டம்
தமிழக_வெற்றிக்_கழகம்

கழக தலைவர் &  தமிழக முதல்வர் மாண்புமிகு C. #ஜோசப்விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு வலுசேர்க்கும் வகையில்..!!கழக பொதுச்செயலாள...
01/06/2026

கழக தலைவர் & தமிழக முதல்வர்
மாண்புமிகு C. #ஜோசப்விஜய்
அவர்களின் நல்லாட்சிக்கு வலுசேர்க்கும் வகையில்..!!

கழக பொதுச்செயலாளர்
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
அமைச்சர் மாண்புமிகு N. #ஆனந்த்
அவர்களின் ஆலோசனை படி..!!

தலைமை நிலைய செயலாளர்
A. #ராஜசேகர் மற்றும்
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்
வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு
துறை அமைச்சர் மாண்புமிகு B. #ராஜ்குமார்
இவர்களின் வழிகாட்டுதல் படி..!!

தமிழக வெற்றிக் கழகத்தில்
விருத்தாச்சலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்..
#ஜெயந்திவெங்கடேசன் ( பவழங்குடி ), தனலட்சுமிசிவராமன்( பூவனூர் ), ராஜவேல்இளையராஜா( சித்தேரிகுப்பம் ),
பியூலாஜெயக்குமார் (ஆலடி ) ஆகியோர்..

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எருமனூர் S.விஜய் அவர்கள் முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்..!!

நிகழ்ச்சியில்..!!
நகர செயலாளர் அப்பாஸ்அலி,
ஒன்றிய செயலாளர்கள்
சிவா, வினோத், அப்பு, வெங்கடேசன்
மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்
உடன் இருந்தனர்..!!

01/06/2026

கரடியே காரிதுப்பிய தருணம் 😂

தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க... பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி...நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்...
01/06/2026

தலைவர் தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க...

பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி...

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான #மக்கள்_சேவகர்_அஞ்சலை_அம்மாள் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில்

இன்று 01.06.2026 திங்கட்கிழமை காலை 10மணி அளவில் விருத்தாசலம் பாலக்கரையில் அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதால் அனைத்து மாவட்ட ,நகர ,ஒன்றிய ,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் குறிப்பாக மகளிர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....

இப்படிக்கு..
EMR.S.விஜய்
மாவட்ட கழக செயலாளர்
கடலூர் மேற்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்

Address

Virudhachalam, TN, India
Vriddhachalam
606001

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK ITWing - Cuddalore District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share