Rotary Club Of Vriddhachalam

Rotary Club Of Vriddhachalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rotary Club Of Vriddhachalam, Social service, Junction Road, Vriddhachalam.

Job Fair 2024
01/03/2024

Job Fair 2024

24/10/2017
விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக , கடந்த 29-09-2017 சனிக்கிழமை அன்று , " இலவச தையல் பயிற்சி துவக்க விழா " மற்றும்...
02/10/2017

விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக , கடந்த 29-09-2017 சனிக்கிழமை அன்று ,
" இலவச தையல் பயிற்சி துவக்க விழா " மற்றும்
" இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா "
விருத்தாசலம் CSC சென்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுனர் Rtn.P.S.ரமேஷ் பாபு அவர்கள் , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமுதாயத்தில் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியை துவக்கி வைத்தும் மற்றும் ஆதரவற்ற பெண் ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம் , விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கினார்..

விழாவில் கலந்து கொண்ட ரோட்டரி மாவட்ட ஆளுனர் Rtn.P.S.ரமேஷ்பாபு அவர்களுக்கு , விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பூங்கொத்து , சந்தனமாலை , பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது...

மேலும் இந்நிகழ்ச்சியில் மண்டலம் 4 ன் ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்...

இவ்விழாவில் விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்...

விருத்தாசலம் ரோட்டரி சங்கம் நடத்திய  9 வது வாராந்திர கூட்டத்தின் நிகழ்வுகளின் நிழற்படங்கள்...
05/09/2017

விருத்தாசலம் ரோட்டரி சங்கம் நடத்திய
9 வது வாராந்திர கூட்டத்தின் நிகழ்வுகளின் நிழற்படங்கள்...

அனைவரும் வருக....
04/09/2017

அனைவரும் வருக....

"மலரட்டும் மணிமுக்தாறு " திட்டத்தை பாராட்டி NLC நிறுவனம் வழங்கிய விருது...
31/08/2017

"மலரட்டும் மணிமுக்தாறு " திட்டத்தை பாராட்டி NLC நிறுவனம் வழங்கிய விருது...

"மலரட்டும் மணிமுக்தாறு " திட்டத்தை பாராட்டி NLC நிறுவனம் வழங்கிய விருது...
31/08/2017

"மலரட்டும் மணிமுக்தாறு " திட்டத்தை பாராட்டி NLC நிறுவனம் வழங்கிய விருது...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.நீ சுவாசிக்க.. நேசிக்க.. வசிக்க..உனக்கென ஓர் நாடு.. விடுதலையாய்..கொண்டாடு...!
15/08/2017

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நீ சுவாசிக்க..
நேசிக்க..
வசிக்க..
உனக்கென ஓர் நாடு..
விடுதலையாய்..
கொண்டாடு...!

விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் மணிமுத்தாற்றை தூய்மைப்படுத்தும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் இக்கூட்டத்திற்கு வருகை பு...
13/08/2017

விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் மணிமுத்தாற்றை தூய்மைப்படுத்தும் பணிக்கான ஆலோசனைக் கூட்டம் இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் , மற்றும் தூய்மை இந்தியா இயக்க என் எல்சி அதிகாரிகள் , ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பங்கேற்பு

Address

Junction Road
Vriddhachalam
600001

Telephone

9952408586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rotary Club Of Vriddhachalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category