விருதுநகர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி

  • Home
  • India
  • Virudunagar
  • விருதுநகர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி

விருதுநகர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி காமராஜர் மக்கள் கட்சி - விருதுநகர்

தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர் திருமிகு.தமிழருவிமணியன் அவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...
22/03/2026

தமிழ் மாநில காங்கிரசின் மூத்த தலைவர் திருமிகு.தமிழருவிமணியன் அவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் அய்யா ஜி.கே.வாசன் அவர்கள் மதுரை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக ஜி.அய்யல்ராஜ் அவர்களை நியமித்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

20/02/2026

தமாகா தலைமை அலுவலகத்தில் ஐயா தமிழருவி மணியன் அவர்களும், ஐயா வாசன் அவர்களும் சந்திப்பு

20/02/2026

ஐயா தமிழருவி மணியன் அவர்கள், திரு ஹெச் இராஜா அவர்களை மருத்துவ மனையில் சந்தித்து நலம் விசாரித்தார்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி அய்யா ஜி.கே. வாசன் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தென்மண்டல மாநில, மாவட்ட நிர்வா...
07/02/2026

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி அய்யா ஜி.கே. வாசன் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தென்மண்டல மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் எல்லா வளமும், நலமும் பெற அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை த...
15/01/2026

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் எல்லா வளமும், நலமும் பெற அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்!!

திருமிகு பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று ஐயா தமிழருவி மணியன் அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்த தருணம்...
06/01/2026

திருமிகு பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று ஐயா தமிழருவி மணியன் அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்த தருணம்...

திருமிகு பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று ஐயா தமிழருவி மணியன் அவர்கள் இல்லத்திற்கு வருகை தந்த தருணம்...

மேதகு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்கள் இன்று 6/01/2026 தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் மனைவி திருமதி பிரேம குமாரி அ...
06/01/2026

மேதகு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்கள் இன்று 6/01/2026 தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் மனைவி திருமதி பிரேம குமாரி அவர்களின் இரங்கல் செய்தி அறிந்து, அம்மையார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின், மரியாதை நிமித்தமாக தலைவர் தமிழருவி மணியன் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய தருணங்கள்.

அருமை தலைவர் அண்ணன் தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் திருமதி பிரேம குமாரி அவர்கள் இன்று காலை 10:38 மணிக்கு இயற்கை எய...
30/12/2025

அருமை தலைவர் அண்ணன் தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் திருமதி பிரேம குமாரி அவர்கள் இன்று காலை 10:38 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்! அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!

21/12/2025

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸில்- காமராஜர் மக்கள் கட்சி இணைப்பு விழா!

நேற்று ( 20/12/25) ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸில்- காமராஜர் மக்கள் கட்சி இணைப்பு விழா!
21/12/2025

நேற்று ( 20/12/25) ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸில்- காமராஜர் மக்கள் கட்சி இணைப்பு விழா!

Address

Virudunagar

Alerts

Be the first to know and let us send you an email when விருதுநகர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விருதுநகர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி:

Share