22/02/2026
கமல் பண்பாட்டு மையம் சார்பாக மறவோம்
காந்தியம் என்ற நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் முன்பாக நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு
தேசப்பிதா காந்தியை பற்றி பேசினார்கள்.
விருதுநகர் மாவட்ட #மக்கள்நீதிமய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் காளிதாஸ்,
நகர செயலாளர் கமல்கண்ணன் ,
மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் பன்னீர், மாவட்ட நற்பணி அணி துணை அமைப்பாளர்கள் நடராஜன், கமல்குமார் ,மாவட்ட ஐடி பிரிவு அமைப்பாளர் நெல்சன் தாஸ், நகர ஐடி பிரிவு அமைப்பாளர் சங்கர் சசி நிர்வாகிகள் நிக்கோலஸ், தெய்வேந்திரன், விவேகானந்தன், முருகன், கர்ணன், செய்யது முகமது , பூமி ராஜ் என மொத்தம் 26 நிர்வாகிகள் வேனில் சென்று கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்தும்
திரளான மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும், நம்மவரின் விசுவாசிகளும் கலந்து கொண்டனர். #மக்கள்நீதிமய்யம் #விருதுநகர்