23/02/2026
https://www.facebook.com/share/1NLfewkqDx/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் வெளியிட்டார்.
அதன்படி மாவட்டத்தில் 11,09,911 வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி :
ஆண்கள் - 1,37,649
பெண்கள் - 1,41,044
மூன்றாம் பாலினத்தவர்கள் - 69
மொத்தம் - 2,78,762
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி :
ஆண்கள் - 1,35,292
பெண்கள் - 1,35,198
மூன்றாம் பாலினத்தவர்கள் - 51
மொத்தம் - 2,70,541
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி :
ஆண்கள் - 1,30,231
பெண்கள் - 1,32,859
மூன்றாம் பாலினத்தவர்கள் - 46
மொத்தம் - 2,63,136
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி :
ஆண்கள் - 1,48,929
பெண்கள் - 1,48,499
மூன்றாம் பாலினத்தவர்கள் - 44
மொத்தம் - 2,97,472