Koliyanur King of Mass

Koliyanur King of Mass Koliyanur City peoples

08/05/2025

அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோவில்
தேர் திருவிழா.....
09.05.2025

17/12/2023
கோலியனூர் ஏரிக்கரை செல்லும் வழியில் ஆமை ஒன்று இறந்து கிடந்தது.வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் இந்த சிறிய ஆமை இறந்து விட்டது....
23/08/2021

கோலியனூர் ஏரிக்கரை செல்லும் வழியில் ஆமை ஒன்று இறந்து கிடந்தது.

வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் இந்த சிறிய ஆமை இறந்து விட்டது.

ஆமை அதன் ஓடு உடைந்து இருப்பதை படத்தில் காணலாம்.

சுதந்திர தினம் முன்னிட்டு நாங்கள் எங்களால் முடிந்தவரை மரக் கன்றுகளை "அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல் நிலைப்...
15/08/2021

சுதந்திர தினம் முன்னிட்டு நாங்கள் எங்களால் முடிந்தவரை மரக் கன்றுகளை "அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல் நிலைப் பள்ளி " கோலியனூர் பகுதில் நட்டுள்ளோம் .

எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி....

கோலியனூர் கம்மாளர் தெருவிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன . அதில் பயன்பட...
01/06/2021

கோலியனூர் கம்மாளர் தெருவிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன . அதில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் அதிகமாக உள்ளது . குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகிறது. பொது மக்கள் செல்லும் பொது துர்நாற்றம் ஏற்படுகிறது . சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் செல்கின்றனர் . பயன்படுத்தப்பட்ட முக கவசத்தால் போது மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட கூடும்...

குப்பை தொட்டிகள் அனைத்து தெருக்களில் இருந்தும் பயன்படுத்தப்படவில்லை .

நம் சுற்றுப்புறத்தை காப்பது நமது கடமை...

Address

Koliyanur
Villupuram
605103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koliyanur King of Mass posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share