தெலுங்குதேசம் கட்சி -தமிழ்நாடு

  • Home
  • India
  • Villupuram
  • தெலுங்குதேசம் கட்சி -தமிழ்நாடு

தெலுங்குதேசம் கட்சி -தமிழ்நாடு தமிழகத்தில் தமிழர்களின் வளர்ச்சியை ?

உலகெங்கும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் நமது இதயம் கனிந்த இனிய தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நல்வாழ்...
28/05/2026

உலகெங்கும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் நமது இதயம் கனிந்த இனிய தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.

இவன்,
தெலுங்கு தேசம் கட்சி - தமிழ்நாடு

Nara Chandrababu Naidu
Nara Lokesh
Telugu Desam Party (TDP)
fans

தவெக தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... fans Nara Chandrababu Naidu Nara Lokesh Telugu Desam Party (TDP)
04/05/2026

தவெக தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

fans
Nara Chandrababu Naidu
Nara Lokesh
Telugu Desam Party (TDP)

கூகுள் நிறுவனத்தின் AI தரவு மையம் - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.   Nara Chandrababu Naidu ...
28/04/2026

கூகுள் நிறுவனத்தின் AI தரவு மையம் - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.


Nara Chandrababu Naidu
Telugu Desam Party (TDP)
Nara Lokesh
fans

கோடான கோடி மக்களின் உள்ளங்களில்  குடிகொண்டிருக்கும், இந்தியாவின் எதிர்காலம்,தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் "மாண்ப...
20/04/2026

கோடான கோடி மக்களின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கும்,
இந்தியாவின் எதிர்காலம்,
தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் "மாண்புமிகு. சந்திரபாபு நாயுடு" அவர்களுக்கு நமது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏழை எளிய மக்களின் வாழ்வினில் ஏற்றம் கண்டிட, அனுதினமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தாங்கள் இன்னும் நூறாண்டு காலம் இம்மண்ணில் நலமோடும், உடல் ஆரோக்கியத்தோடும் நீடூடி வாழ இதயத்தில் இருந்து வாழ்த்துகிறோம் தலைவரே...

என்றென்றும் விசுவாசத்துடன்,
தெலுங்கு தேசம் கட்சி -தமிழ்நாடு

Nara Chandrababu Naidu
Nara Lokesh
Telugu Desam Party (TDP)
ITDP
fans

தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஆந்திர மாநில அமைச்சர் "திரு. ந...
15/04/2026

தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள,
இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஆந்திர மாநில அமைச்சர் "திரு. நர லோகேஷ்" அவர்களின் பணி சிறக்க நமது இதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தெலுங்கு தேசம் கட்சி -தமிழ்நாடு

fans
ITDP
Nara Lokesh
Telugu Desam Party (TDP)
Nara Chandrababu Naidu

ஒரு மாநிலம்.. ஒரு தலைநகர்.. ஒரே தலைவர்..!!ITDP Telugu Desam Party (TDP) Nara Chandrababu Naidu Nara Lokesh
07/04/2026

ஒரு மாநிலம்.. ஒரு தலைநகர்.. ஒரே தலைவர்..!!

ITDP
Telugu Desam Party (TDP)
Nara Chandrababu Naidu
Nara Lokesh

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்நாளில் எல்லாம...
21/03/2026

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நாளில் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும், இறை அருளும் மக்கள் அனைவரின் மீதும் பரவட்டுமாக என பிரார்த்தனை செய்கிறோம்.

தெலுங்கு தேசம் கட்சி -தமிழ்நாடு

fans
Telugu Desam Party (TDP)
Nara Chandrababu Naidu
Nara Lokesh
ITDP

"இந்த உகாதி உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும். அனைவருக்கும் இனிய உகாதி ...
19/03/2026

"இந்த உகாதி உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

அனைவருக்கும் இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !"

தெலுங்கு தேசம் கட்சி - தமிழ்நாடு

fans
Nara Chandrababu Naidu
Telugu Desam Party (TDP)
Nara Lokesh
ITDP

17/02/2026

ஆந்திராவுக்கு வருகைதந்த பில்கேட்ஸ் அவர்களை விவசாயிகளை சந்திக்க அழைத்துச் சென்ற முதலமைச்சர் மாண்புமிகு திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள்..

நன்றி -பிஹைண்ட் உட்ஸ்

Telugu Desam Party (TDP)
Nara Chandrababu Naidu
Nara Lokesh
Bill Gates

தற்போது ஆந்திர மாநில தலைமைச் செயலகம் வந்துள்ள பிரபல தொழிலதிபர் திரு.பில்கேட்ஸ் அவர்களை வரவேற்ற ஆந்திர மாநில முதலமைச்சர் ...
16/02/2026

தற்போது ஆந்திர மாநில தலைமைச் செயலகம் வந்துள்ள பிரபல தொழிலதிபர் திரு.பில்கேட்ஸ் அவர்களை வரவேற்ற ஆந்திர மாநில முதலமைச்சர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்கள்...

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when தெலுங்குதேசம் கட்சி -தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share