தலித் சங்கம்

தலித் சங்கம் ஒடுக்கப்பட்டோர்களை ஒன்றிணைக்கும் கூட்டு முயற்சி.

29/08/2022

ஹிந்து மதமே என்னவென்று தெரியாமல் மார் தட்டி கொள்ளும் மடையர்களுக்கு.

#தலித்_சங்கம்

24/08/2022

அடிமையாய் உறங்கி கொண்டிருந்தது போதும், இடை சாதியினரின் ஆதிக்கத்திற்கு இரையானது போதும்,

மிஞ்சப்போவது ஒன்றும் இல்லை இனியாவது துணிந்து நிற்போம்,

ஆங்காங்கே மேய்ந்து கொண்டு இருக்கும் மாடுகளை ஒன்றிணைப்போம், காடு சிங்கங்களுக்கு மட்டும் உரிமை அல்ல மாடுகளுக்கும் தான் என்று பாடம் புகட்டுவோம்.

நேரடியாக சாதி கொடுமைக்கு உள்ளானே நாமே சோரம் போய் ஓரம் போனால் ஏதுமறியா நம் கன்றுகளை களமாட ஆதிக்கத்திற்கு அதிக நேரம் ஆகாது.

இங்கு அடுத்தவரை அடக்கி ஆள நினைக்கும் அனைவருமே ஆதிக்க சாதி தான்.

ஒடுக்கப்படுகிறவர், நசுக்கப்படுகிறவர்கள், நொறுக்கப்படுகிறவர்கள், தாழ்த்தப்படுகிறவர்கள், தீண்டத்தகாதவர்கள், பட்டியல் இனத்தவர்கள் யாவருமே தலித்துகள் தான்.

தலித்துகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!மக்கள் விடுதலை பெற வேண்டும் எனில் தங்களை தாங்களே அரசியல்படுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் அமை...
22/08/2022

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!

மக்கள் விடுதலை பெற வேண்டும் எனில் தங்களை தாங்களே அரசியல்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசியல் அமைப்பாய் திரள ஒரே புள்ளியில் ஒன்றிணைய வேண்டும்.

19/08/2022

நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் ஆனால் ஒடுக்கப்பட்டோர்கள் என்ற புள்ளியில் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

#தலித்_சங்கம்

Address

Villupuram

Telephone

+17026908865

Website

Alerts

Be the first to know and let us send you an email when தலித் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share