விழுப்புரம் நண்பர்கள் குழு Villupuram Friends

  • Home
  • India
  • Villupuram
  • விழுப்புரம் நண்பர்கள் குழு Villupuram Friends

விழுப்புரம் நண்பர்கள் குழு Villupuram Friends சமூக சேவை நண்பர்கள் குழு

07/09/2024
24/04/2024

கூவாகம் கூத்தாண்டவர் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

குழுவில் பயணிக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.எல்லோரும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரி...
14/04/2024

குழுவில் பயணிக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

எல்லோரும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

*🔥🔥 கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா:*கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம...
08/04/2024

*🔥🔥 கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா:*

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

இதனை தொடர்ந்து 10ம் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலாவும்
21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெறுகிறது.

22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

ஒட்டனந்தல் முருகன் கோவிலில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.50ஆயிரத்து 500க்கும் பழம் ரூ.236100க்கு ஏலம்--------------------------...
27/03/2024

ஒட்டனந்தல் முருகன் கோவிலில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.50ஆயிரத்து 500க்கும் பழம் ரூ.236100க்கு ஏலம்
------------------------------
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்னமயிலம் என்கிகிற இரட்டை குன்று ரத்தினவேல்முருகன் (எ)பாலசுப்பிரமணியர் கோவில் திருவிழாவில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.50ஆயிரத்து 500க்கு ரூபாய்க்கும் 9எலுமிச்சை பழம் ரூ.2லட்சத்து 36ஆயிரத்து 100ரூபாய்க்கு ஏலம் விட்ட அதிசய நிகழ்வு நடைபெற்றது.
எலுமிச்சை பழத்தை குழந்தையில்லாத தம்பதியினர் மற்றும் கல்யாணமாகதவர்கள் தொழில் முன்னேற்றமடைய வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

*கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா:*கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். ...
26/03/2024

*கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா:*

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

இதனை தொடர்ந்து 10ம் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலாவும்
21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெறுகிறது.

22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 23 ஆம் தேதி , பகத்சிங்கின் தியாக தினம் அனுசரிக்கப்படுகிறது. பகத்சிங் இந்திய விடுதலைக்காக உயிரைக்...
23/03/2024

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 23 ஆம் தேதி , பகத்சிங்கின் தியாக தினம் அனுசரிக்கப்படுகிறது. பகத்சிங் இந்திய விடுதலைக்காக உயிரைக் கொடுத்த புரட்சியாளர்களில் ஒருவர்.

அவரும் அவரது கூட்டாளிகளான சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜ்குரு ஆகியோரும் மார்ச் 1931 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டனர் . அவருக்கு 23 வயது. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய அரசு மார்ச் 23ஆம் தேதியை தியாகிகளின் தினமாக அறிவித்தது.

உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது.1950 ஆம் ஆ...
23/03/2024

உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது.1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது

https://www.facebook.com/61557257083202/posts/122112478082241902/
22/03/2024

https://www.facebook.com/61557257083202/posts/122112478082241902/

*கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா:*

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

இதனை தொடர்ந்து 10ம் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலாவும்
21ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெறுகிறது.

22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

https://www.facebook.com/61557257083202/posts/122112066044241902/

Address

Chennai Road
Villupuram
605602

Telephone

+919843706166

Website

Alerts

Be the first to know and let us send you an email when விழுப்புரம் நண்பர்கள் குழு Villupuram Friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விழுப்புரம் நண்பர்கள் குழு Villupuram Friends:

Share

Category