விடியலை நோக்கி விழுப்புரம்

  • Home
  • India
  • Villupuram
  • விடியலை நோக்கி விழுப்புரம்

விடியலை நோக்கி விழுப்புரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விடியலை நோக்கி விழுப்புரம், Political organisation, Chennai Road, Villupuram.

NIRF 2025 தரவரிசை புள்ளிவிவரங்கள் – தமிழ்நாடுஇந்தியாவின் Top 100 உயர் கல்வி நிறுவனங்களில் – 17 தமிழ்நாட்டிலிருந்துTop 10...
05/09/2025

NIRF 2025 தரவரிசை புள்ளிவிவரங்கள் – தமிழ்நாடு

இந்தியாவின் Top 100 உயர் கல்வி நிறுவனங்களில் – 17 தமிழ்நாட்டிலிருந்து

Top 100 கல்லூரிகளில் – 33 தமிழ்நாட்டிலிருந்து

Top 50 மாநிலப் பல்கலைக்கழகங்களில் – 10 தமிழ்நாட்டிலிருந்து

➡️எனவே, அனைத்து பிரிவுகளிலும் அதிக நிறுவனங்களுடன் தமிழ்நாடு நாட்டின் முதலிடம் பெற்றுள்ளது. 🌟
🖤❤️

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் எங்கள் பெரியாரின் படத்தை திறந்து வைத்த எங்கள் முதல்வர் அய்யா திரு. ஸ்டாலின் அவர்களுக்...
05/09/2025

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் எங்கள் பெரியாரின் படத்தை திறந்து வைத்த எங்கள் முதல்வர் அய்யா திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள். ஆக்ஸ்போர்டில் மட்டும் அல்லாது, உலகெங்கிலும் பெரியார் போற்றப்படுகிறார்❤️🖤

இந்த Next Gen GST-ல ரொம்ப சிரமம் இருக்கு. 😤 சிறிய வியாபாரிகளுக்கு பிலிங் ப்ரொப்ளம்ஸ், ரீஃபண்ட் காத்திருப்பு, ஆன்லைன் சிக...
04/09/2025

இந்த Next Gen GST-ல ரொம்ப சிரமம் இருக்கு. 😤 சிறிய வியாபாரிகளுக்கு பிலிங் ப்ரொப்ளம்ஸ், ரீஃபண்ட் காத்திருப்பு, ஆன்லைன் சிக்கல்கள்… எல்லாமே ஒரு ராக்கெட் சயின்ஸ் மாதிரி. இதனால் பணப்புழக்கம் பாதிக்குறது அப்படியே. 😩 பெரியவர்களுக்கு சரி, ஆனா நம்ம மாதிரி சின்னவர்கள் ரொம்ப கஷ்டம். இதுவும் நம் சின்ன கடைகள் survive பண்ண முடியாத சூழல்

இதனால் மக்களுக்கு எந்தப் பயனும்

தீமுகாவின் கோட்டையாக விழுப்புரம் என்றும் நிலைக்கும்; திராவிடம் வாழும் வரை நம் ஒற்றுமை அழியாது❤️🖤
04/09/2025

தீமுகாவின் கோட்டையாக விழுப்புரம் என்றும் நிலைக்கும்; திராவிடம் வாழும் வரை நம் ஒற்றுமை அழியாது❤️🖤

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயில...
29/05/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக விழுப்புரம் நகரம், பாண்டியன் நகர் நகராட்சி பூங்காவை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து , விழுப்புரம் நகரம், பாண்டியன் நகரில், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் , விழுப்புரம் நகர கழக பொறுப்பாளர்கள் இரா.சக்கரை, S.வெற்றிவேல், நகர துணை செயலாளர் புருஷோத்தமன் MC, நகர்மன்ற உறுப்பினர்கள் புல்லட் மணி, தங்கம், சாந்தராஜ், வசந்தா அன்பரசு, கோமதி பாஸ்கர், வார்டு செயலாளர் தாமரை மணவாளன், பாபு, விஜய்சேதுபதி, திவனூரான், குமரன், மணிவண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் முத்துகணேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டு வெங்கடேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் R.P.பரத், பிரதிநிதிகள் வெங்கடேசன், திலகம், ரபீதீன், அவைத் தலைவர் ஜெயராமன், வழுதரெட்டி மகேஷ், விஜய், பார்த்திபன், சிவநேசன், மாடசாமி, கோதண்டம், பால் ஜெயராமன், ராஜாபண்டியன், சந்தோஷ், ராமு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயி...
29/05/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூபாய் 1.36 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாயக்கன் தோப்பு இடத்தில் வணிக வளாகம் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் , விழுப்புரம் நகர கழக பொறுப்பாளர்கள் இரா.சக்கரை, S.வெற்றிவேல், நகர துணை செயலாளர் புருஷோத்தமன் MC, நகர்மன்ற உறுப்பினர்கள் புல்லட் மணி, தங்கம், சாந்தராஜ், வசந்தா அன்பரசு, கோமதி பாஸ்கர், பத்மநாபன், அன்சர் அலி, இம்ரான், வார்டு செயலாளர் ஜானி, கோவிந்தராஜ், குமரன், மணிவண்ணன், சுரேஷ் பாபு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டு வெங்கடேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் CRJ.ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வராஜ், பிரதிநிதி ரபீதீன், பூந்தோட்டம் V.V.பாண்டு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான  *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் கண்டமங...
28/05/2025

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியம், அற்பிசம்பாளையம், ஊராட்சி மன்ற தலைவர் முரளி அவர்களின் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் VG.பிரபாகரன், கப்பூர் ராஜா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் செந்தில், ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இரா.கேசவன், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜசேகர், ஜெயா பன்னீர் செல்வம், கிளைச் செயலாளர்கள் லட்சகன், தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் கண்டம்பாக்கம் தனசேகரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான  *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்...
28/05/2025

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் நகரம், 17 வது வார்டு, தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10-ற்கும் மேற்பட்டவர்கள் விழா ஒன்றிற்கு செல்லும் வழியில் சாலை விபத்துக்குள்ளானதை அறிந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் குறித்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். உடன் விழுப்புரம் கிழக்கு நகர கழக பொறுப்பாளர் S.வெற்றிவேல், கோலியனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் E.சச்சிதானந்தம், ஒன்றிய அவைத் தலைவர் வழக்கறிஞர் இரா.கண்ணப்பன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டு வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இரா.கேசவன், வார்டு செயலாளர் மணிவண்ணன், துணை செயலாளர் சக்திவேல், ராஜி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான  *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விக்கி...
28/05/2025

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விக்கிரவாண்டி, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆ.இளவரசன் அவர்களின் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் TNJ.சம்பத், விழுப்புரம் கிழக்கு நகர கழக பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இரா.கேசவன், ஒன்றிய அவைத் தலைவர் வழக்கறிஞர் இரா.கண்ணப்பன்,

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர்.இரா.இலட்சுமணன்* அவர்கள் ளவனூர்,...
28/05/2025

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர்.இரா.இலட்சுமணன்* அவர்கள் ளவனூர், வார்டு செயலாளர் ராஜா சம்பத் அவர்களின் இல்ல நிச்சியதார்த்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் வளவனூர் பேரூராட்சி செயலாளர் பா.ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் TNJ.சம்பத், விழுப்புரம் கிழக்கு நகர பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இரா.கேசவன், வளவனூர் பேரூராட்சி துணை தலைவர் அசோக், வார்டு செயலாளர்கள் ராம்குமார், இளங்கோ, மரகதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், வழக்கறிஞர் ஜெயபால், மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வடிவேல், பார்த்திபன், மகாலட்சுமி செந்தில், முன்னாள் மன்ற உறுப்பினர் சுப்பு, நகர மாணவர் அணி அமைப்பாளர் ரஞ்சித் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Address

Chennai Road
Villupuram
605602

Website

Alerts

Be the first to know and let us send you an email when விடியலை நோக்கி விழுப்புரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share