21/02/2023
கிறித்தவ மக்கள் களம்
தேசிய தலித் கிறித்தவ பேரவை
ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட
சிறப்பு பேரவை கூட்டம் இக்சா மையத்தில் சமுதாய போராளி மறைந்த திரு . திவ்யநாதன் நினைவரங்கதில் திரு ராபர்ட் கிறித்தவ மக்கள் களத்தின் NCDC ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மறைந்த திரு திவ்வியநாதன் மற்றும் சமூக பாடகர் தலித் சுப்பையா ஆகியோருக்கு நினவுஅஞ்சலி செலுத்த பட்டது NCDC தேசிய ஒருங்கிணைப்பாளர் VJ.ஜார்ஜ் துவக்கி வைத்தார் ELC லுதரன் Rev S.P. ராஜ் வரவேற்பு ஜெபம் நிகழ்த்த திருச்சி CMK -NCDC தலைவர் திரு அமல்தாஸ் பாபு ,சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் VSN லூகாஸ் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் சூசைராஜ் , மாநில மகளிர் CMK ஒருங்கிணைப்பாளர் உமா எப்ஸிபா முன்னிலை வகித்தனர் . கத்தோலிக்க திருச்சபை அருட்பணி சத்தியசீலன் மற்றும் மக்கள் மேம்பாட்டு கழகம் திரு E. வல்லரசு கிறித்தவ மக்கள் களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் கோரிக்கை விளக்கி பேசினார்கள் இறுதியாக CMK முதன்மை ஒருங்கிணைப்பாளர் சமுதாய விடிவெள்ளி முனைவர் ஞா .மேத்யு ஆற்றினார்கள் தமிழகம் அளவில் கிறித்தவ மக்கள் களம் சார்பில் 100 தோழர்கள் டெல்லி சென்று உரிமைக்கு குரல் கொடுப்பது என இறுதி செய்யப்பட்டது சிறப்பு பேரவையில் 10 பெண்கள் உட்பட 100 நபர்கள் கலந்து கொண்டது சிறப்பான அம்சமாகும்
மக்கள் மேம்பாட்டு கழககத்தின்மாநில பொருளாளர் திருமதி நளினி ஜான் பீட்டர் கடலூர் DCLM திரு மோரிஸ் சென்னை ஒருங்கிணைப்பாளர் கீழ்பாக்கம் ஆனந்த் , திரு ஜஸ்டின் திரு வின்சன்ட் திரு ராயல் திரு தாஸ் பட்டியலின் பணி குழு பே .டாம் cmk இளைஞர் அணி சென்னை திரு வினோத் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
*
தமிழக அரசு ஏற்கனவே வழங்கிய 3.5 % இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் இறங்க முடிவு செய்யப்பட்டது
நன்றியுரை இறுதி ஜெபத்தை முன்னெடுத்து
Rev, S, J, RAJU,, சென்னை லுத்தரன் ஆயர் பேரவை, துணை ஒருங்கிணைப்பாளர் முடித்து வைத்தார்