Iruppaai Thamizha Neruppai

Iruppaai Thamizha Neruppai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iruppaai Thamizha Neruppai, Political organisation, mumbai maharastra, Ville Parle.
(226)

15/02/2020
மும்பை நாம் தமிழர் கட்சி சார்பில் மும்பை மலாட் பகுதியில் இன்று(22.12.2019) நடைபெற்ற கபடி போட்டியில் முதல் பரிசு 10001 மற...
23/12/2019

மும்பை நாம் தமிழர் கட்சி சார்பில் மும்பை மலாட் பகுதியில் இன்று(22.12.2019) நடைபெற்ற கபடி போட்டியில் முதல் பரிசு 10001 மற்றும் கோப்பையை மும்பை தாராவியை சேர்ந்த ஜெ பி ஆர் அணி வென்றது அந்த அணிக்கு மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி மற்றும் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன்,மேற்கு மும்பை ஒருங்கிணைப்பாளர் காந்தி மற்றும் மலாட் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, மலாட் செயலாளர் ந.குமார் ஆகியோர் இணைந்து வழங்கினர்

போராடாமல் நீதியை வென்றெடுக்க முடியாது!நம்பிக்கை இழக்காத இடைவிடாத முயற்சியுடன் தொடரும் போராட்டங்கள் தோற்றுப் போவதுமில்லை!...
08/12/2019

போராடாமல் நீதியை வென்றெடுக்க முடியாது!

நம்பிக்கை இழக்காத இடைவிடாத முயற்சியுடன் தொடரும் போராட்டங்கள் தோற்றுப் போவதுமில்லை!

இலண்டன் தமிழ் உறவுகளின் இடைவிடாத போராட்டங்களால் நீதியில் நம்பக்கை பிறந்துள்ளது!

இலண்டனில் போராடிய தமிழர்களை பார்த்து கொலை வெறியோடு “கழுத்தை அறுப்பேன்!” என்று சைகை காட்டி கொலைமிரட்டல் விடுத்த சிங்கள இராணுவ அதிகாரி குற்றவாளி #பிரிகேடியர்_பிரியங்கா_பெர்னாண்டோ #குற்றவாளி என இப்பொழுது இலண்டன் நீதிமன்றம் #தீர்ப்பு வழங்கி உள்ளது!!

அநீதியாளர் கொட்டங்கள் நசுக்கப்படும் வரை தொடர்வதே உண்மையான மக்கள் சக்தி போராட்டங்களின் வெற்றி!

தமிழர் நாட்டில் தேசிய கட்சிகள் காங்கிரஸ் பிஜேபி-திராவிட கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கு எதிராக தான் இருக்கும்.
04/12/2019

தமிழர் நாட்டில் தேசிய கட்சிகள் காங்கிரஸ் பிஜேபி-திராவிட கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கு எதிராக தான் இருக்கும்.

நூல் வாங்கி படிக்கவும்
04/12/2019

நூல் வாங்கி படிக்கவும்

Address

Mumbai Maharastra
Ville Parle
400056

Alerts

Be the first to know and let us send you an email when Iruppaai Thamizha Neruppai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share