Mahalinga Nadar Pallammal Trust

Mahalinga Nadar Pallammal Trust "கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும்"

 #தமிழக_அரசுக்கு_மனமார்ந்த_நன்றிகள்!!இவண்:மகாலிங்க நாடார்-பாலம்மாள் நினைவு அறக்கட்டளை, விளாத்திகுளம்.தூத்துக்குடி மாவட்ட...
25/03/2022

#தமிழக_அரசுக்கு_மனமார்ந்த_நன்றிகள்!!
இவண்:
மகாலிங்க நாடார்-பாலம்மாள் நினைவு அறக்கட்டளை, விளாத்திகுளம்.
தூத்துக்குடி மாவட்டம்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.G.V.மார்க்கண்டேயன் அவர்கள் திருப்பணி செம்மல் விருது வாங்கியமைக்காக...
04/01/2022

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.G.V.மார்க்கண்டேயன் அவர்கள் திருப்பணி செம்மல் விருது வாங்கியமைக்காக எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.
இவண்:
மார்த்தாண்டன்பட்டி
மகாலிங்க நாடார்-பாலம்மாள்
நினைவு அறக்கட்டளை,
விளாத்திகுளம்.

 #விளாத்திகுளம்_நல்லப்பசுவாமிகள்_133வது_ஜெயந்தி_நிறைவு_இசைவிழாபேனர் அன்பளிப்பு: #ஸ்ரீதேவி_ஏஜென்சிஅம்மன் சன்னதி,விளாத்திக...
03/10/2021

#விளாத்திகுளம்_நல்லப்பசுவாமிகள்_133வது_ஜெயந்தி_நிறைவு_இசைவிழா
பேனர் அன்பளிப்பு:
#ஸ்ரீதேவி_ஏஜென்சி
அம்மன் சன்னதி,
விளாத்திகுளம்.

 #நம்_பணம்_நமக்காக.. #நம்_பணம்_நம்மை_காக்க...💥தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் ரூ2500ஐ, விளாத்திகுளம் அரசு பொது மருத்த...
23/12/2020

#நம்_பணம்_நமக்காக..
#நம்_பணம்_நம்மை_காக்க...
💥தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் ரூ2500ஐ, விளாத்திகுளம் அரசு பொது மருத்துவமனை உயிர்காக்கும் கருவி வாங்குவதற்காக நன்கொடையாக வழங்குகிறேன்.
இவண்:
M.M.Sivakumar Bsc,
M.M.P.Trust secretary,
Vilathikulam.

 #மார்த்தாண்டம்பட்டி   #மகாலிங்கம்நாடார் பாலம்மாள் நினைவு  #அறக்கட்டளை சார்பாக  #மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு  #பழங்கள் ...
12/11/2019

#மார்த்தாண்டம்பட்டி #மகாலிங்கம்நாடார் பாலம்மாள் நினைவு #அறக்கட்டளை சார்பாக #மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு #பழங்கள் கொடுத்து உற்சாகத்துடன் ஊக்கம் கொடுத்த மகிழ்வான தருணத்தில்.
M.M.Sivakumar B.sc,
M.M.P.Nadar Trust Secretary,
Vilathikulam-628907,
Thoothukudi district.

Address

Vilathikulam
628907

Telephone

+919443527512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahalinga Nadar Pallammal Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mahalinga Nadar Pallammal Trust:

Share

Category