Marangal makkal iyakkam trust

Marangal makkal iyakkam trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Marangal makkal iyakkam trust, Social service, 65A/137 Ambal Kosalai, Madurai Road, Vilathikulam.

11வது சர்வதேச யோகா தினம் - 2025 (ஜூன் 21) அன்று நமது விளாத்திகுளம் 🌳மரங்கள் மக்கள் இயக்கம் அறக்கட்டளை🌳 சார்பாக "ONE EART...
03/06/2025

11வது சர்வதேச யோகா தினம் - 2025 (ஜூன் 21) அன்று நமது விளாத்திகுளம் 🌳மரங்கள் மக்கள் இயக்கம் அறக்கட்டளை🌳 சார்பாக "ONE EARTH" "ONE HEALTH" என்ற கருத்தில் நம் விளாத்திகுளம் மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு "WALKATHON - 2025" எனும் விழிப்புணர்வு நடை பயணப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் நமது விளாத்திகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வாழும் 30 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.
இப்போட்டி மக்களின் உடல் நலப் பாதுகாப்பு மற்றும் மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்படுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்கள் பெயரை கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி!!!

https://forms.gle/GdPmp9AxdzsXrDRZ7

மரங்கள் மக்கள் இயக்கம். அறக்கட்டளை சார்பாக உலக புவி தினத்தை (22.04.2025) முன்னிட்டு இணையவழி பேச்சுப்போட்டி சிறப்பாக நடைப...
22/04/2025

மரங்கள் மக்கள் இயக்கம். அறக்கட்டளை சார்பாக
உலக புவி தினத்தை (22.04.2025) முன்னிட்டு இணையவழி பேச்சுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நினைவு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இணையவழி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மரங்கள் மக்கள் இயக்கத்தின் பாராட்டுகளையும் மற்றும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்... 🙏🏻

வனத்துக்குள் விளாத்திகுளம்

நன்றி!
வாழ்க!!
வளர்க!!! #விளாத்திகுளம்

வனத்துக்குள் விளாத்திகுளம். மரங்கள் மக்கள் இயக்கம்.விளாத்திகுளம் *கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு மகளிர் மேல்நிலைப் ...
24/12/2024

வனத்துக்குள் விளாத்திகுளம்.
மரங்கள் மக்கள் இயக்கம்.

விளாத்திகுளம் *கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்* வேம்பு, புங்கை உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்த மரக்கன்றுகளை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள்* நட்டினார்கள்.உடன் பள்ளி தலைமையாசிரியர் சகாதேவன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி முத்தையாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் ரெட்டி ஜன சங்கத்தலைவர் ராமகிருஷ்ணன் ரெட்டி ஜன சங்க செயலாளர் கிருஷ்ணசாமி ரெட்டி ஜன சங்க பொருளாளர் முருகபூபதி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா உட்பட ஆசிரிய - ஆசிரியைகள்,மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

Address

65A/137 Ambal Kosalai, Madurai Road
Vilathikulam
628907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marangal makkal iyakkam trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category