லத்தேரி - Latteri

லத்தேரி - Latteri இலத்தேரி, லத்தேரி காலணி, ரசலபாக்கம், சின்ன/பெரிய கம்பத்தம், கோரபட்டரை & சின்ன லத்தேரி. Verified

சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, இன்று (2Am to...
12/08/2026

சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, இன்று (2Am to 4.30Am) இரவு வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.

இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன. இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.

இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.

16/07/2026
19/06/2026

நகசுவைகாக மட்டுமே!!!

*தமிழ்நாடு அரசின் சேவைகளை நேரடியாக WhatsApp-ல் பெறலாம், எங்கும் எப்போதும்!*நம்ம அரசு  - WhatsApp ChatBot மூலம் 20 துறைகள...
01/06/2026

*தமிழ்நாடு அரசின் சேவைகளை நேரடியாக WhatsApp-ல் பெறலாம், எங்கும் எப்போதும்!*

நம்ம அரசு - WhatsApp ChatBot மூலம் 20 துறைகளின் 66 சேவைகளை பெறலாம்.
• பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், வகுப்பு சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெறவும்,
• மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி உட்பட பயன்பாட்டுக் கட்டணங்களை செலுத்தவும்,
• விண்ணப்ப நிலையையும் உடனுக்குடன் அறியவும்,

*+917845252525* என்ற எண்ணுக்கு “வணக்கம் / Hi” என்று அனுப்பி சேவைகளைப் பெறுங்கள்!

21/05/2026

அறிவிப்பு செய்தி:

அனைத்து பொதுமக்களுக்கும் ஓர் தகவல் இப்பொழுது ஏற்படும் மின் துண்டிப்புக்கு திருவளம் மின் இணைப்பில் இயந்திரம் பழுது அடைந்துள்ளது அதை சரி செய்ய சென்னையிலிருந்து வந்து இன்று மாலைக்குள் சரி செய்யப்படும். ஆகையால் தான் கிராமங்களில் தண்ணீர் விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பொதுமக்களின் இந்த சிரமங்களுக்கு தமிழக அரசு மிகவும் வருந்துகிரது. இன்று மாலைக்குள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.

தகவல் அனுபியவர்:

R.பிரகாஷ் DME
ஒன்றிய கழகச் செயலாளர்
கீ.வ.குப்பம் கிழக்கு
தமிழக வெற்றிக் கழகம்

கீ வ குப்பம் தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழக வெற்றி கழகம் திரு. தென்றல் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்!!!
04/05/2026

கீ வ குப்பம் தொகுதி வெற்றி வேட்பாளர் தமிழக வெற்றி கழகம் திரு. தென்றல் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்!!!

04/05/2026

நகைசுவைக்காக மட்டுமே

Address

Latteri
Vellore
632202

Website

Alerts

Be the first to know and let us send you an email when லத்தேரி - Latteri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share