Dream Foundation

Dream Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Foundation, Social service, gudiyatham, Vellore.

*இன்று 24.10.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை சார்பில் பசுமையான சூழல் உருவாக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக சேகரித்த விதை...
25/10/2025

*இன்று 24.10.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை சார்பில் பசுமையான சூழல் உருவாக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக சேகரித்த விதைப்பந்துகளை மலை பகுதிகளில் தூவும் பணியை தொடங்கியுள்ளோம்*...

*dreamfoundation seedballs* 🌱🌳

24/10/2025
*இன்று 26.09.2025-ல் பிறந்தநாள் காணும் நமது கனவு அறக்கட்டளையின் துணைத்தலைவர்* *திரு.V.A.K.P. #தேவமுகுந்தன் M.S,MBA, அவர்...
26/09/2025

*இன்று 26.09.2025-ல் பிறந்தநாள் காணும் நமது கனவு அறக்கட்டளையின் துணைத்தலைவர்*
*திரு.V.A.K.P. #தேவமுகுந்தன் M.S,MBA, அவர்களுக்கு கனவு அறக்கட்டளை சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்* ...💐

*இன்று 29.06.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை சார்பில் ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் உள்ள திரு.N.ராஜசேகர் இவரின் மகள...
29/06/2025

*இன்று 29.06.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை சார்பில் ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் உள்ள திரு.N.ராஜசேகர் இவரின் மகள் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி R.சுருதிகா இந்த மாணவிக்கு இரண்டாரை வயது இருக்கும் போது மாலை நேரங்களில் கண் மேல் நோக்கி பார்ப்பதை அறிந்து அவரின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கண்ணில் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதால் கடந்த ஏழு வருடங்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர் தற்போது புற்றுநோய் இரண்டு கண்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு கண்களை மருத்துவர்கள் அகற்றிவிட்டு பிளாஸ்டிக் கண்களை தற்போது வைத்துள்ளனர் புற்றுநோயை இரண்டு கண்களிலும் முழுவதுமாக அகற்றிவிட்டு மீண்டும் கண்களை பொருத்துவதற்கு போதிய பணம் இல்லாமல் மிகவும் சிரமபடுவதாக மாணவியின் தந்தை தொலைபேசி வாயிலாக மிகவும் கண்ணீருடன் கனவு அறக்கட்டளையிடம் கூறினார் உடனடியாக அறக்கட்டளையின் துணைதலைவர் திரு.V.A.K.P.தேவமுகுந்தன் MS MBA அவர்களின் ஏற்பாட்டில் ரூபாய் 20,000 தொகையை நேரில் சென்று வழங்கினார்*...

*மாணவிக்கு உதவ உள்ளவர்கள் அவரின் தந்தை திரு.N.ராஜசேகர் Cell:6382178380 அவர்களை தொடர்புகொள்ளவும் நன்றி*...

*கனவு அறக்கட்டளை*
*குடியாத்தம்*

*இன்று 07.04.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை மூலம் அமெரிக்காவில் உள்ள திரு. ஸ்ரீகாந்த் சுருதி அவர்களின் அன்பு மகள் S.சஹ...
08/04/2025

*இன்று 07.04.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை மூலம் அமெரிக்காவில் உள்ள திரு. ஸ்ரீகாந்த் சுருதி அவர்களின் அன்பு மகள் S.சஹர்சா அவர்களின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திரு.சேகர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளார் இவரின் குடும்பத்திற்கு 50"கிலோ அரிசி சிப்பம் அறக்கட்டளை உறுப்பினர் சிவா நேரில் சென்று வழங்கினார்*...

*அறக்கட்டளை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சஹர்சா*...

*DREAM FOUNDATION* 🙏🏻🤝🏻

*☀️DREAM FOUNDATION☀️**இன்று 08.04.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளையின் சார்பில் தெய்வத்திரு. மார்கபந்து அவர்களின் நினைவ...
08/04/2025

*☀️DREAM FOUNDATION☀️*

*இன்று 08.04.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளையின் சார்பில் தெய்வத்திரு. மார்கபந்து அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது மற்றும் தந்தையை இழந்த மாணவனுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.*

*உதவி:- திரு. சரவணன் அவர்கள் 👏*

*🎂DREAM FOUNDATION 🎂**இன்று 19.03.2025 கனவு அறக்கட்டளையின் சார்பில் திரு.அருள் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆம்பூர் வ...
20/03/2025

*🎂DREAM FOUNDATION 🎂*

*இன்று 19.03.2025 கனவு அறக்கட்டளையின் சார்பில் திரு.அருள் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆம்பூர் வாய் பேசாத மற்றும் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் பயிலும் 90' மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு Vegetable Briyani வழங்கப்பட்டது.*

*தொடர்ந்து ஐந்து வருடங்களாக தனது பிறந்தநாளன்று ஆம்பூர் பள்ளியில் உணவளித்து வரும் திரு. அருள் அவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🤝🎂🙏*

*வாழ்க வளமுடன் 🙏*

*💊💉DREAM FOUNDATION 💉💊**இன்று 20.03.2025 கனவு அறக்கட்டளையின் சார்பில் பிச்சனூர்ரை சேர்ந்த ஏழாம் வகுப்பு பயிலும் மாணவிக்க...
20/03/2025

*💊💉DREAM FOUNDATION 💉💊*

*இன்று 20.03.2025 கனவு அறக்கட்டளையின் சார்பில் பிச்சனூர்ரை சேர்ந்த ஏழாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு இருதய கோளாரின் காரணமாக இலவச சிகிச்சைக்காக கடைசி முயற்சியில் சென்னை செல்ல இருக்கின்றனர். அவர்களுக்கு Scan, X-Ray செலவிற்கு ரூபாய்.2000/- வழங்கப்பட்டது.*

*உதவி:- திரு. திருமலை வாசன் அவர்கள் 🙏*
*சாய்நாதபுரம், வேலூர்.*

*மாணவியின் உடல் நலம் தேர்ச்சி பெற ஆண்டவனை வேண்டிகொள்கின்றோம் 🙏*

*இன்று 27.02.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை மூலம் அண்ணன் திரு. பிரேம்குமார் சுஜிதா அவர்கள் கோயில் வெளியில் உள்ளவர்களுக...
16/03/2025

*இன்று 27.02.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை மூலம் அண்ணன் திரு. பிரேம்குமார் சுஜிதா அவர்கள் கோயில் வெளியில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கினார்*...

*DREAM FOUNDATION* 🤝🏻

*இன்று 03.03.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை மூலம் அண்ணன் திரு.பிரேம்குமார் சுஜிதா அவர்கள் தங்களிடம் உபரியாக உள்ள ஆடைகள...
16/03/2025

*இன்று 03.03.2025 குடியாத்தம் கனவு அறக்கட்டளை மூலம் அண்ணன் திரு.பிரேம்குமார் சுஜிதா அவர்கள் தங்களிடம் உபரியாக உள்ள ஆடைகளை குடிசையில் வசிக்கும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கினார்*... 🙏🏻

*DREAM FOUNDATION* 🤝🏻

*இன்று 11.03.2025 கனவு அறக்கட்டளை மூலம் திரு. K.லோகேஷ் பாபு அவர்களின் அன்பு மகள் AL.ஷம்ருதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட...
16/03/2025

*இன்று 11.03.2025 கனவு அறக்கட்டளை மூலம் திரு. K.லோகேஷ் பாபு அவர்களின் அன்பு மகள் AL.ஷம்ருதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பாகத்தில் உள்ள முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கினார் அறக்கட்டளை சார்பில் ஷம்ருதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*... 💐

*DREAM FOUNDATION* 🙏🏻

*☀️DREAM FOUNDATION☀️**இன்று 15.03.2025 கனவு அறக்கட்டளையின் சார்பில் நண்பர் திரு S. ஜெகன்நாதன் அவர்களின் தந்தை திரு.சுந்...
16/03/2025

*☀️DREAM FOUNDATION☀️*

*இன்று 15.03.2025 கனவு அறக்கட்டளையின் சார்பில் நண்பர் திரு S. ஜெகன்நாதன் அவர்களின் தந்தை திரு.சுந்தரமூர்த்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆதரவற்ற மூதாட்டிக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி சிப்பம், கோதுமை,மளிகை பொருட்கள் மற்றும் மூட்டுவலி தைலங்கள் வழங்கப்பட்டது.*

*கனவு அறக்கட்டளையின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🤝🎂🥰*

*உதவி:- நண்பர் திரு S. ஜெகன்நாதன் அவர்கள் 🙏👏👏👏*

Address

Gudiyatham
Vellore
632602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category