Government Higher Secondary School, Uthamapalayam, Tiruppur District

மாணவர்கள் எமது வரம்
ஆசிரியர்கள் எமது கரம்
பெற்றோர்கள் எமது உரம்

At the end of the day, we want our students to go home tired but happy—tired from both studying and playing

23/06/2026

இதுமாதிரி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், போதிய தூய்மைப் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும்.

22/06/2026

வெள்ளத்திலும் பள்ளிக்குச் செல்லும் திண்டுக்கல் மாவட்ட கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு எப்போது பாலம் கட்டித் தரும்?

When will the Government of Tamil Nadu build a bridge for the rural government school students of Dindigul district who have to travel through floodwaters to reach their school?

18/06/2026

அரசுப் பள்ளி மாணவர்களை மகிழ்வித்த திருமணப் பரிசு | மாற்றி யோசித்த நண்பன் | திண்டுக்கல் | Friendship

17/06/2026

ஊக்கத்தொகை

நமது பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நான்கு மாணவ மாணவிகள...
17/06/2026

நமது பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நான்கு மாணவ மாணவிகளுக்கு, நாகமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திரு. நாகராஜன் குடும்பத்தினர் ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்கள்.

பள்ளியின் சார்பாக அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், ஊக்கத் தொகை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏

தலைமையாசிரியர்,
ஆசிரியர் ஆசிரியைகள்,
மாணவ மாணவிகள்,
பெற்றோர்கள்.

15/06/2026

இணையத்தில் தமிழ் புத்தகங்கள் படிக்க

11/06/2026

Sound Mind In a Sound Body | அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி கட்டாயம் | பள்ளிக்கல்வி அமைச்சர் அதிரடி

அரசுப் பள்ளிகளில் உடற்கல்விக்கு கட்டாயம் என்றும், கல்வியுடன் விளையாட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் அளவுக்கு அவர்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

11/06/2026

திருப்பத்தூர் நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் பாரட்டத்தக்க செயல்: சிறந்த கல்வியின் தொடக்கம் சீரான முடி சீரான உடை

Address

Government Higher Secondary School, Uthama Palayam
Vellakovil
638111

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+914257257250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Higher Secondary School, Uthamapalayam, Tiruppur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Government Higher Secondary School, Uthamapalayam, Tiruppur District:

Share